Pages

Sunday, May 30, 2010

வேதாத்ரி நரசிம்ஹர்

குகையில் படுத்தெழுந்த முசுகுந்தர் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவை நரசிம்ஹ மூர்த்தியாகக் கண்டு வருணிக்கும் போது ஸ்ரீ நாராயண தீர்த்தர் இளமையில் தனக்கு அருள் புரிந்த வேதாத்ரி சோபனாத்ரி ஸிம்ஹாத்ரி என்ற மலைக் குகைகளில் உள்ள ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தியை நினைவு படுத்திக் கொண்டு துதித்த கிருதியை திரு ராமகிருஷ்ணன் ரசித்து பாடியதை நாமும் ரசிப்போம். 


அவரைப் பற்றிய மேலும் சில தகவல்கள் அறிய இந்த இடங்களுக்குச் செல்லலாம். 

1 comment:

  1. வேதாத்ரி,சோபனாத்ரி,ஸிம்ஹாத்ரி, மூன்று இடங்களிலும் எழுந்தருளியுள்ள நரசிம்ஹனின் மகிமையை நாத ரூபத்தில் திரு இராமகிருஷ்ணன் அவர்கள் பாடி உணர்த்தியதைக் கேட்டு மகிழ்ந்தோம்.

    ReplyDelete