Pages

Sunday, January 2, 2011

Yug Avathar Bagwaan


இந்தப் பாடலினைக் சமீபத்தில் கேட்ட பொழுது எனது எண்ண அலைகள் நாற்பது வருடங்கள் பின்சென்றது. விவித பாரதி ரேடியோ அலைவரிசையில் நான் மிகவும் ரசித்துக் கேட்டு அதனை ஒலி நாடாவில் பதிவு செய்து ரசித்து அனுபவித்த பாடல். 
அதன் ராக சாயலில் வடிவமைத்த சாயி நாமாவளி 
மிகவும் என்னைக் கவர்ந்தது.

2 comments:

  1. 2009 ஐ விட 2010 ல் தங்கள் உழைப்பு மூன்று
    மடங்காக வளர்ந்துள்ளதை முதலில் பாராட்டாமல் இருக்கமுடியாது. முயற்சி தொடரட்டும் மகிழ்ச்சி பெருகட்டும். நாடி கேட்ட மெட்டில் பாடி அமைத்த பாடல் மிகவும் கேட்க குளுமையாக இருக்கிறது.
    புதிய வருடத்தில் தங்கள் குரல் மெருகேறி இருக்கிறது. புதிய வருடத்தில் புதிய சாதனைகளை செய்ய சாயி அருள் கிட்டட்டும்.

    ReplyDelete