விடூ மாஜா லேங்கரு வாலா ஸகே லேங்குராஞ்சா மேளா நிவ்ருத்தி ஹா காந்த்யவரீ ஸோபானாசா ஹாத தரீ புடேம் சாலே ஞானேஸ்வர மாகே முக்தா பாயீ ஸுந்தர கோரா கும்பார மாண்டீவரி சோகா ஜீவா பரோபரீ பாங்கா யே கடியேவரீ நாமா கராங்குளீ தரீ ஜனீ ம்ஹணே ரே கோபாலா தரீ பக்தாஞ்சா ஸோஹளா | விட்டலன் எங்கள் பாரம் ஸுமப்பார் விட்டலன் அருகில் எங்கும் காணீரே விட்டலன் தோளில் நிவிருத்தி நாதரே விட்டலன் கரத்தில் ஸோபான தேவரே விட்டலன் முதுகில் ஞான தேவரே விட்டலன் மார்பில் முக்தா பாயியே விட்டலன் தொடையில் கோரா கும்பரே விட்டலன் அருகில் சோகா மேலரே விட்டலன் கரத்தில் நாம தேவரே பக்தர் சோகம் தீர்ப்பீர் கோபாலரே |
பக்தரின் சுமைதாங்கும் விட்டலனின் நாமத்தை
ReplyDeleteபாடலில் கேட்டு பரவசம் அடைந்தோம்.பக்தியின் பெருமையை புரியவைத்தது.