Pages

Friday, April 30, 2010

விடூ மாஜா லேங்கரு வாலா




விடூ மாஜா லேங்கரு வாலா
ஸகே லேங்குராஞ்சா மேளா
நிவ்ருத்தி ஹா காந்த்யவரீ
ஸோபானாசா ஹாத தரீ
புடேம் சாலே ஞானேஸ்வர
மாகே முக்தா பாயீ ஸுந்தர
கோரா கும்பார மாண்டீவரி
சோகா ஜீவா பரோபரீ
பாங்கா யே கடியேவரீ
நாமா கராங்குளீ தரீ
ஜனீ ம்ஹணே ரே கோபாலா
தரீ பக்தாஞ்சா ஸோஹளா

விட்டலன் எங்கள் பாரம் ஸுமப்பார்
விட்டலன் அருகில் எங்கும் காணீரே
விட்டலன் தோளில் நிவிருத்தி நாதரே
விட்டலன் கரத்தில் ஸோபான தேவரே
விட்டலன் முதுகில் ஞான தேவரே
விட்டலன் மார்பில் முக்தா பாயியே
விட்டலன் தொடையில் கோரா கும்பரே
விட்டலன் அருகில் சோகா மேலரே
விட்டலன் கரத்தில் நாம தேவரே
பக்தர் சோகம் தீர்ப்பீர் கோபாலரே


1 comment:

  1. பக்தரின் சுமைதாங்கும் விட்டலனின் நாமத்தை
    பாடலில் கேட்டு பரவசம் அடைந்தோம்.பக்தியின் பெருமையை புரியவைத்தது.

    ReplyDelete