Pages

Monday, December 27, 2010

யோகா ஒரு எச்சரிக்கை

யோகா ஸ்ரீதரன் அவர்கள் "இந்தியா மருத்துவ கழகத்தில்" யோகவைப்  பற்றி உரையாற்றினதை இங்கே பார்க்கலாம் 
அளவிற்கு மீறினால் அம்ருதமும் நஞ்சு.
கற்றதை பெரியவர்கள் சொல்படி ப்ரயோஹம் செய்தல் நல்லது.
இல்லையேல் அதுவே நம்மை அழிக்கும் கருவியாக மாறுகிறது.
யோகா என்கின்ற முத்துக்களை ஒழுங்காக புனைந்தால் அது நல்ல ஆபரணமாக கிடைக்கிறது. ஒழுங்கான முறையில் அதனை கோர்க்கவில்லையெனில் கீழே உதிர்ந்து நம்மை வழுக்கி விழவும் செய்யும். முதற் சொற்பொழிவு நல்ல மாலை. பின் வரும் செய்தி அதனை சரியாக பயன்படுத்தாததால் ஏற்படும் பின் விளைவுகளை உணர்த்துகிறது.

No comments:

Post a Comment