“சங்கீத கலாநிதி” என்பது கர்நாடக இசைத்துறையில் வழங்கப்படும் ஒரு முதன்மையான விருது ஆகும். இதனை முதன் முறையாக திரு.ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதருக்கு 1930ம் ஆண்டு அளிக்கப்பட்டது. இதனை பெரும்பாலும் வாய்பாட்டு, ஹரிகதை, ம்ருதங்கம், வயலின், நாதஸ்வரம், க்ளாரினட், கர்நாடக இசை வல்லுனர்கள், கர்நாடக இசை பாடல்களை இயற்றியவர்கள் என்ற துறைகளுக்கு மாத்திரம் அளித்துள்ளார்கள். 1946, 1967 மற்றும் 1975 ம் ஆண்டுகளில் எவருக்கும் இந்த விருதினை அளிக்கவில்லை. பல முன்னணி வித்வான்கள் இதனை பெறாமலும் உள்ளனர்கள். இதனைப் பற்றிய ஒரு ஆங்கிலத் தொகுப்பினை இங்கே காணலாம்.
Before 1942, there was no Sangitha Kalanidhi - only
president of the annual conference at the Music Academy in Madras (those are
listed below). There were 3 presidents the first year, and T.S. Sabesa Iyer
became president again in 1934. In 1930, there were two presidents.
Technically, Mazhavarayanendal Subbarama Bhagavatar received the award for the
first time in 1942 but the Academy decided all the previous presidents would
also be considered awardees from then on (3 of the previous presidents were
already deceased). The award is given by election, though earlier it was an
electoral college.
Semmangudi Srinivasa Iyer asked the Academy to give it to
his Guru, Maharajapuram Viswanatha Iyer, before he did. Alathur Subbu Iyer made
the Academy promise his partner Seenu Iyer would receive the award the next
year. As for instruments, many violinists but only a few mridangam artists, a
few nadaswaram artists, a few vainikas, and a few flautists have received the
award, and no ghatam, morsing, or kanjira artists have. ML Vasantakumari is the
youngest woman to get the award at 49.
Courtesy Karnatik.com.
இதுவரை இந்த விருதினை வாங்கியவர்கள்
பட்டியலை இங்கே காணலாம்.
Courtesy-"SruthiMagazine"
வலைத்தளம் இவ்வளவு செய்திகளை தரும் இந்தத்
தருணத்தில், இந்த விருதினைப் பெருவதற்கும், அளிப்பதற்கும் நடந்த சர்ச்சைகளையும் அதன்
பின்னணிச் சம்பவங்களையும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்கியும் காட்டுகிறது. பலர்
கேட்டிராத காணாத பல செய்திகளை Rasikas.org,
sangeethapriya.org மூலம் நாம் அறியலாம். அதன் தொகுப்பினை கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF பதிவேடு மூலம் அறியலாம்.
Some vidwans rendered the music
and got the award;
and got the award;
Some vidwans faced the music
when they got the award;
when they got the award;
Some vidwans saw the music
in not getting the award.
in not getting the award.