आरम्भगुर्वी
क्षयिणी क्रमेण लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य
पूर्वार्धपरार्धभिन्ना छायेव मैत्री खलसज्जनानाम्
॥
ஒருநாளின்
முற்பகுதி என்ற காலையில் பெரிதாய் இருந்து க்ரமமாய் சிறிதாகியும், பிற்பகுதி என்ற மாலையில் சிறிதாக இருந்து பின்பு வ்ருத்தியடையும் நிழல் மாதிரி, கெட்டவர்கள்
நல்லவர்கள் நட்பு அமையும்
பர்த்துருஹரி என்ற ஸ்மஸ்க்ருத புலவர்
தனது நீதி ஸஹஸ்ரத்தில் அன்றே சொன்னதை
மேலை நாட்டவர் இன்று வண்ணமயமாய்
வார்த்தை ஜாலங்களுடன் கூறுவர்.