உங்கள்
புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
Thursday, January 3, 2013
ANTIDOTES DO GIVE BENEFITS
ஆஹா 30ம் தேதி மின்அஞ்சல் தமிழில் எழுதியுள்ளேன்.
Viewers who don’t know
Tamil, how they can enjoy; I requested Yoga Guru of Krishnamacharya Yoga
Mandiram Sri.S.Sridharan to translate this article in English. After reading this I got a confusion whether
it is from Tamil to English or English to Tamil; Anyhow let us read and enjoy
the message.
Is it http:// or https://; both are there; How? Why?
HTTP stands for Hyper Text Transfer Protocol.
The primary difference between http:// andhttps:// is security.
The S (big surprise) stands for "Secure."
This is why you never ever enter your credit card number in an http website!
This is why you never ever enter your credit card number in an http website!
If you visit a website or web page, and look at the address in the web browser, it will likely begin with the following: http:///.
This means that the website is talking to your browser using "unsecured" language which means it is possible for someone to "eavesdrop" on your computer's conversation with that website. If you fill out a form on the website, someone might see the information you send to that site.
But if the web address begins with https://, that basically
means your computer is talking to the website in a secure code that no one can eavesdrop on.
If a website ever asks you to enter your credit card information,
you should automatically look to see if the web address begins with https://.
If it doesn't, you should NEVER enter sensitive information... such as a credit
card number, SS #, etc.
One Good Samaritan cautioned me through his forwards. I thought I can share with my friends. If you know this kindly add some more information in your feedback.
PLEASE PASS IT ON (You may save someone a lot of grief)!
Sunday, December 30, 2012
திருப்பாவை 13.புள்ளின்வாய் கீண்டானை,
புள்ளின்வாய்
கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக்
களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள்
எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி
எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும்
சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக்
குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக்
கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம்
தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
>
>
Welcome 2013 A Happy & Prosperous Year for All
நம்பிக்கை என்பது நாம் பிறந்த மண்,
நாம் இருந்த கருவறையின் விசேஷம். நம்மை வளர்த்த பெரியவர்கள் நமக்கு கொடுத்த
சீதனம். அதனை பல சமயம் பகுத்தறிவு, சீர் தூக்கிப்பார்க்கும் முதிர்ச்சி என்ற தவறான
போர்வையில் நம்மை மாற்றிக்கொள்கிறோம்; தவறு ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மில் சிலரிடம்
கேட்டபொழுது, எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறுவார்கள். ஆனால்
பிறர்க்குத் தெரியாமல் தன்னையும் தன் சுற்றார் நலன் பற்றி சோதிடரை அணுகி ஆராய்வார்கள்.
புது வருடம் பிறக்கப் போகிறது. இரண்டாயிரத்து பதிமூன்றாம் வருடக் குழந்தையின் க்ரஹ
நிலையை கணித்து இங்கே கொடுத்துள்ளேன். நம்மில் தெரிந்தவர் பலனை எழுதலாம். அது
மற்றவர்களுக்கு மனதிற்கு இதம் அளிக்கலாம். அது அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்தது.
(சென்னைப் பட்டினத்தின் விவரங்களை வைத்து குறிக்கப்பட்டுள்ளது)
எங்கள் குருநாதர் கூறுவார், “அதனை
தெரிந்து கொள்வதால் தவறில்லை. எதிரே உள்ள பள்ளத்தில் எப்படி இருந்தாலும் விழுந்து
அடி கிடைக்கப் போகிறது. அது அவரவர் வாங்கி வந்த வரன். க்ரஹ நிலை தெரிந்து அதற்குத்
தக்கவாறு நடந்தால், அதனால் வரும் சிரமம் சிறிது குறைவாகத்தெரியும். அல்லது
அதனின்று வெளிவர ஒரு வாய்ப்பை நமக்கு ஈசன் அருளுகிறான்” என்பார்.
இதைப் பற்றி “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதியுள்ள ஒரு கட்டுரை என்னை மிகவும் கவர்ந்த்து.
தினகரன் நாள் ஏட்டில வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி தினகரன்
2013 என்கின்ற புதுக்குழந்தையை
நாம் எல்லோரும்
வரவேற்கலாம்
நான் உங்களுடன் புது வருட வாழ்த்துக்களை பறிமாரிக் கொள்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன். பெரியவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னைவிட
சிறியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாதம் நான் பாடிய திருப்பாவை
திருவெம்பாவப் பாடல்களை இங்கே கேட்டு நீங்கள் ஆய்வு செய்யலாம். அனுபவிக்கவும் செய்யலாம்.
Saturday, December 29, 2012
திருவெம்பாவை 03.முத்தன்ன வெண்ணகையாய்
முத்தன்ன
வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன்
அமுதன் என்றள்ளுறித்
தித்திக்க
பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்!
ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம்
புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின்
அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம்
அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும்
வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
திருப்பாவை 12.கனைத்து இளங் கற்றெருமை
கனைத்து இளங்
கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து
முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம்
சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ
நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால்
தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக்
கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான்
எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து
இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.
Subscribe to:
Posts (Atom)










