இதுவரை ஓடிய நூற்று ஆண்டுகளும் இப்பொழுது ஓடும ஆண்டுகளிலும் நமக்குள் சச்சரவுகளுக்கு காரணம் அஞ்சனப் பொட்டியே. சமையற்கட்டில் ஆரம்பிக்கும் சலசலப்பு வீட்டில் பாகம் பிரிப்பதில் கொண்டுவிட்ட எத்தனையோ குடுபங்கள் இன்றும் உள்ளன. நாக்கை வளர்த்தார்கள்; நாம் வளர்ந்தோம். ஆனால் நம் விவேகம் வளரவில்லையே. இதை பரமாச்சார்யார் வெகு அழகாக “ஆதாரக்கல்வியும் அஞ்சனப் பொட்டியும்” என்ற தலைப்பில் கூறியுள்ளார்கள். இதனை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் கல்கியில் பல ஆண்டுகள் கட்டுரைகளாக வந்துள்ளன. இங்கே அந்த தெய்வத்தின் குரலை நாமும் கேட்போம்.
வளராத விவேகத்தை விளக்கிய தெய்வத்தின் குரலை கேட்டு பயனடைவோமாக
ReplyDelete