வருடம் 2000 பிறந்த போது மதன் பிரசுரித்த கேலிச் சித்திரம், வருடம் 2011 பிறக்கவுள்ள இந்த தருணத்தில், இதே கேலிச் சித்திரம், இந்த புது வருடத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. வருடங்கள் மாறலாம் ஆனால் நம்மவர்கள்(?) முற்போக்கான சிந்தனையிலும் நடத்தையிலும் மாறுவதற்கு முயற்சித்தால் நாமும் பயன்பெறுவோம்; நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பயனடைவார்கள். அதற்காக இறைவனை வேண்டுவோம்
No comments:
Post a Comment