Friday, September 28, 2012

Ashtapathi-16

This Ashtapathi with the sloka is a dialogue between Radha and her Sakhi. Both are moved during their conversation and hence tuned in Punnagavarali raga in “Vilamba Kaal”.


Radha continued to express her anxious longing in the great distress of separation.  When Krishna did not come, she concluded that this despondent faced messenger-girl (Duthe) must be to be blamed. The sakhi told Radha, “My dear friend, I called him many times, but he is so merciless that he did not come.” 
The first half of this verse is a dialogue between Radha  and her companion. Now, Radha has become paranoid that her messenger who went to bring Krishna returned after making love with him herself. Therefore Radha calls Krishna merciless, two-faced cheater and so on. “What an uncouth rustic he is. He doesn’t even know the difference between a heroine and a messenger girl!”


Friday, September 21, 2012

Devi Durge Kalyani

தேவீ துர்க்கா கல்யாணி மஹா சக்தி பவானி சிவானி
ஸுகுண மனோஹரி ஸாயி பவானி
தேவீ ஜகதம்பே ஜனனீ தயாமயி
வந்தே பகவதீ மாதா பவானி
நான் கல்லூரி நாட்களில், என்னுடன் படித்த சக மாணவர்கள் சிலர் அப்பொழுது ப்ராபல்யமான ட்ரான்ஸிஸ்டர் தொலைப்பெட்டியும், குரலைப் பதிவு செய்யும் ஒலி நாடா பதிவுக் கருவியையும் பயன்படுத்துவதை மிகவும் ஆவலுடனும், ஒரு ஏக்கமான பார்வையுடனும், கேட்டு கண்டு களித்தநாட்களை மனதில் நினைவுப் படுத்துகிறது. இப்பொழுது கணினி மூலம் ஒளி, ஒலியில் நம்மால் ஜாலவித்தைகளைச் செய்யும் பொழுது, அந்த நாட்களில் மேலெழுந்த ஏக்கங்கள் சிறிது மறைந்தாலும், இப்பொழுது உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் வெளிவந்துள்ள கருவிகளைப் பயன்படுத்த ஒரு உந்துதல் ஏற்படுகிறது
இந்தப்பாடல் அந்த உந்துதலால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட்து

Thursday, September 20, 2012

Ramathe Yamuna Pulinavane அஷ்டபதி 15



ராதை ஒன்றும்தோன்றாமல் மனம்கலங்கி கண்ணனுடைய
ஸ்வரூபத்தை நினைந்து நினைந்து உருகி இந்த அஷ்டபதியில் வர்ணிக்கிறாள்.

முராரி முகாம்புஜத்யுதி – சந்திரன் க்ருஷ்ணனது தாமரை போன்ற முகத்தை ஒத்திருப்பதால் சந்திர தர்ஶனம் க்ருஷ்ணனது முகதர்ஶனமாக, தேவி ராதை கருதுகிறாள். – ரஸமஞ்ஜரீ.
-----------------------------------------------------
विरहपाण्डुमुरारिमुखांबुज- द्युतिरयं तिरयन्नपि वेदनाम्।
विधुरतीव तनोति मनोभुवः सुहृदये हृदये मदनव्यथाम् ॥१॥
समुदितमदने रमणीवदने चुम्बनवलिताधरे।
मृगमदतिलकं लिखति सपुलकं मृगमिव रजनीकरे॥
रमते यमुनापुलिनवने विजयी मुरारिरधुना ॥१॥
 घनचयरुचिरे रचयति चिकुरे तरलित तरुणानने।
कुरुवककुसुमं चपलासुषुमं रतिपतिमृगकानने॥२॥  (रमते)
घटयति सुघने कुचयुगगगने मृगमदरुचिरूषिते।
मणिसरममलं तारकपटलं नखपदशशिभूषिते ॥३॥ (रमते)
जितबिसशकले मृदुभुजयुगले करतलनलिनीदले।
मरकतवलयं मधुकरनिचयं वितरति हिमशीतले ॥४॥ (रमते)
रतिगृहजघने विपुलापघने मनसिजकनकासने।
मणिमयरशनं तोरणहसनं विकिरति कृतवासने ॥५॥ (रमते)
 चरणकिसलये कमलानिलये नखमणिगणपूजिते।
बहिरपवरणं यावकभरणं जनयति हृदि योजिते ॥६॥(रमते)
रमयति भृशं कामपि सुदृशं खलहलधरसोदरे।
किमफलमवसं चिरमिह विरसं वद सखि विटपोदरे ॥७॥(रमते)
इह रसभणने कृतहरिगुणने मधुरिपुपदसेवके।
कलियुगचरितं न वसतु दुरितं कविनृपजयदेवके ॥८॥(रमते)



இந்த அஷ்டபதிக்கு திரு.ஷாயி சங்கர் மிகவும் நளினமான நடையில் ம்ருதங்கம் வாசித்துள்ளார். அஷ்டபதியின் வரிகளுக்குத் தகுந்தார்போல வாசித்துள்ளது அவரது வாசிப்பின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. ”ஹுண்டை மோட்டார்” என்ற நிறுவனத்தில்  பொறியாளராக உள்ள இவர் பல கர்நாடக இசைக் கச்சேரிகளில் திறம்பட வாசித்துள்ளார். 

Tuesday, September 18, 2012

Vinayaka Vinayaka


விநாயகரின் அருள் வேண்டி 
விநாயகரை அனுதினமும் பூஜிப்போம்

Wednesday, September 12, 2012

Ashtapthi-14

अप्रमेयो हृषीकेश: पद्मनाभोऽमरप्रभु:
विश्वकर्मा मनुस्त्वष्ठ: स्थविरोधृव:
ஒரு பெளராணிகர் ஸஹஸ்ரநாம ஸ்லோகங்களின் பதவுரை கருத்துக்களைப் ப்ரவசனம் செய்து கொண்டிருந்தார். “அப்ரமேயோ ஹ்ருஷிகேச பத்மநாபோமரப்ரபுஎன்று பதம் பிரிக்காமல், அந்த வரிமனதில் பதிய ஒரு சுவையான ஒரு நிகழ்வைக் கூறினார். ஒரு சமயம் தேவநாகரி எழுத்துக்கள் தெரியாத ஒருவர், உச்சாரணம் தெரியாமல் சொற்களை வேறுவிதமாகப் பிரித்து “அப்ரமேயோ ஹ்ருஷிகேச பத்மநாபோ மரப்ரபுஎன்று பாராயணம் செய்து கொண்டிருந்தார்.. அவருடன் இருந்தவர், அர்த்தம் அனர்த்தமாக ஆகிவிட்ட்தே என்று அவரை மாற்றிப் பாராயணம் செய்யச் சொன்னார். அன்று இரவு, பதங்களைச் சரியாகப் பிரிக்கச் சொன்னவர் கனவில், பகவான் சொன்னார் “நான் மரப்ரபுவாய் பூரியில் ஜகந்நாதராய் உள்ளேன் ஆகையால் அப்ரமேயோ ஹ்ருஷிகேச பத்மநாபோ மரப்ரபுஎன்பதையும் ஏற்றுக்கொண்டேன்என்றார். மரா மரா அல்லது “மரப்ரபு என்றாலும் ஏற்றுக் கொள்பவர் பரந்தாமன் ஜகந்நாதன் ஒருவனே. அந்த ஜகந்நாதனை பூஜித்து, ஜயதேவர் கண்ணனிடம் ராதை கொண்ட பிணக்கை எவ்வாறு ஸ்ருங்கார ரஸத்துடன் தனது 14வது அஷ்டபதியில் பாடுகிறார் என்று கேட்கலாம்.

Sunday, September 9, 2012

Sage of Kanchi


A Library of Mahaperivaa Related Articles are available.
Please visit this site Here
and get His Blessings

Hike in price! - Gold or Petrol ?

Are we Running out of Petrol? 
Can we continue pollution? 
Is there any alternate?

What happened to the electric cars?


Saturday, September 8, 2012

Ashtapathi-13

ராதையைப் பற்றிய எண்ணத்தில் நினைந்து கண்ணன் உள்ளான். அப்பொழுது சந்திரன் தனது முழு கிரணங்களோடு தொடு வானத்திலிருந்து மேலே எழுந்து வந்து அவர்களது பிரிவைக் காணவருகிறதா அல்லது அழகான மாந்தர்களின் நெற்றியில் சந்தனம் மிளிர்வதைப் போல் உள்ளதா? மகாகவி ஜயதேவரின் வர்ணனையை 13வது அஷ்டபதியில் கேட்கலாம்.

ஹரி எனது இருப்பிடம் வராமல் எனது இளமையும்,அழகும் வீணானது. எனது தோழியர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்என்று ராதை விசனிப்பதை இந்த பாடலில் கேட்கலாம். புதுக்கோட்டை கோபால க்ருஷ்ண பாகவதர் இந்தப் பாடலை ஆஹிரி அல்லது நீலாம்பரி ராகத்தில் பாட சிட்டைப் படுத்தியுள்ளார். நாம் இரு ராகத்திலும் பாடி இன்று க்ருஷ்ண ஜயந்தியை கொண்டாடி, ராதையையும் கண்ணனையும் நம் இல்லத்திற்கு அழைக்கலாம். 

Sunday, September 2, 2012

Sai Ashtakam


ஸ்ரீ ஸ்வாமி ஸத்யநாதாஷ்டகம்
==============================

வந்தே ஸ்ரீ ஜகத் குரும் ஸ்ரீ ஸத்ய ஸாயி நாதம்
1.ஸர்வ தெய்வாத்ம ஸ்வரூபம் 
ஸமத்வ தர்சன ப்ரகடிதம்
லோக ஸங்க்ரஹம் ஸாயி நாதம் 
வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
2.வித்யுத் காந்தி ப்ரணவாகார பர்பர அலக தேஜஸம்
சாந்த மூர்த்திம் ஸாயி நாதம் வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
3.கருணா தரங்க வீக்ஷண மங்கள வதனம் ஸுந்தரம்
லலித சலித பதம் ஸாயி நாதம் வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
4.அத்வைத போதக சிவரூப 
பகவத் பாத சங்கர அவதாரம்
ஸத்யஸ்ய ஸத்ய ஸாயி நாதம் 
வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
5.விச்வ சாந்தி ஸங்கல்பதரம் 
விச்வ வித்யாலய நிர்மாதம்
விபூதி கராவலம்ப ஸாயி நாதம் 
வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
6.பாரதீய ஸனாதனதர்ம புனஸ்தாபகம் பரம புருஷம்
பக்தவத்ஸலம் ஸாயி நாதம் வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
7.நித்யா நித்ய விவேக வைராக்ய விசார பண்டிதம்
வேதாந்த தேசிகம் ஸாயி நாதம் வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
8.ஸத்ய தர்ம சாந்தி அஹிம்ஸா 
மூர்த்திம் ப்ரேம விக்ரஹம்
ஸிந்தூர வர்ண வஸ்த்ரதரம் 
வந்தே ஸ்ரீ ஜகத்குரும்
வந்தே ஸ்ரீ ஜகத் குரும் ஸ்ரீ ஸத்ய ஸாயி நாதம்
பாடலை எழுதியவர் சிட்னி Prof.சுந்தரம் அவர்கள்
இசை அமைத்து பாடியவர் லக்ஷ்மீ நரசிம்ஹன்