Ragasri
என்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்
Wednesday, October 30, 2013
JAYA KAILASAPATHE SIVA SANKARA
ஜய கைலா
ச
பதே சிவ சங்கர
சா
ம்
ப ஸதாசிவ சம்போ
பர்த்தீஸ்வர ஸாயி சிவ சம்போ
சைலேஸ்வர கருணாமயி சங்கர
லிங்கோத்பவ கர சிவ சம்போ
த்ரிஸுலஜடாதர கங்காதாரி
ஹாலா ஹலதர சம்போ
சா
ம்
ப ஸதாசிவ சம்போ
பர்த்தீஸ்வர ஸாயி சிவ சம்போ
இந்தப் பாடல் மிகவும் அழகான ஜனரஞ்சகமான கீரவாணி ராகத்தில் கம்பீரமான விதத்தில் அமைத்துள்ளனர். ஆனாலும் இந்த அதிரூபஸுந்தரரான ஈஸ்வரனைத் துதிப்பதால் ஏற்பட்ட மயக்கமோ அல்லது மோஹமோ தெரியவில்லை இசைஅமைத்தவர் நடபைரவியையும் சேர்த்துக் குழைத்துக் கொடுத்துள்ளார்கள். கணினியின் உத்தியால் இந்தப் பாடலில் முன்னணிப் பாடகர் போல் என்னை மாற்றிக் கொண்டுள்ளேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment