கர்நாடக சங்கீதம் என்பதே ஒரு இறைஅம்சம்.
அதில் போட்டி, பொறாமை,
நான் என்னும் அகங்காரம்
என்பவைகளுக்கு அங்கு இடமில்லை.
கர்நாடக சங்கீதத்தில் முன்னணியில் இருக்கும் பலவித்வான்கள்
த்யாகராஜரின் இந்தப் பாட்டினைப் பாடி
பெரும் செல்வம் ஈட்டியுள்ளார்கள்.
கர்நாடக சங்கீதம் படும் இப்பொழுதுள்ள அவல நிலையை
துக்ளக் நாளேட்டில்
திரு.ராமக்ருஷ்ணன் அருமையாக படம் பிடித்துக்
காட்டியுள்ளார். இதிலிருந்து
அறிய வேண்டியது என்ன என்பதை
உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.
No comments:
Post a Comment