Saturday, November 16, 2019

Ragasri's 55th Aaradhana

எங்களது தகப்பனார் திரு. ஸ்ரீநிவாச ராகவன், 
“ ராகஸ்ரீ “ என்ற அங்கிதத்துடன் 
எண்ணிலடங்கா பாடல்களுக்கு மேல் புனைந்துள்ளார். 
அவரது இஷ்ட தெய்வங்களில் ஒன்றான குருவாயூர் அப்பனை 
ஸ்துதித்து புனைந்த பாடல்களில் ஒன்றினை அவரது 
55வது ஆராதனை நாளான இன்று, 
அவர்க்கு நான் சமர்ப்பிக்கிறேன். 

No comments:

Post a Comment