தெய்வம், புண்யதீர்த்தம், ப்ராமணன், மந்த்ரங்கள், ஜோதிடர்கள், மருத்துவர், குரு இவர்களிடம் ஒருவன் எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறானோ, நம்பிக்கைக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.
கடவுளிடம் நம்பிக்கை என்பதற்கு
ஒரு நிகழ்வு ஒன்று இன்று நடந்தது. எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயணன்
ஸ்வாமிகள் பல ஆண்டுகளாக பூஜித்து வந்த “வேல் பிள்ளையார்” செய்த அதிசயம், நம்பிக்கை பலனை அளிக்கும் என்ற பழம் சொல்லுக்கு இலக்கணமாக
வழிவகுத்தது.
நாங்கள் வசிக்கும் அடுக்கு
மனைகளில், ஒரு மனையில் குடியிருப்பவர்; ஒரு நடுத்தர வயதினர்; பொருளாதார ரீதியில் சற்று பின்
தங்கியவர்; கடவுள் அளித்ததை நிறைவாகக் கொண்டு வாழ்ந்து வருகையில், அவருக்கு கடவுள்
ஒரு சிறிய சோதனையை முன் வைத்தார். திடீரென்று நோய்வாய்ப்பட அவரை நகரத்திலுள்ள ஒரு
பெரிய வைத்தியசாலையில் சேர்த்தனர். மூளையில் ஒரு இரத்த அடைப்புள்ளதென்று மருத்துவர்கள்
சொல்ல, கவலையில் ஆழ்ந்தனர்.
எங்களுக்குத்
தெரிந்த வைத்தியம் “வேல் பிள்ளையார்” ஒருவர் தான். அந்த
தம்பதியினரும் “வேல் பிள்ளையாரின் விபூதியை உள்ளும் வெளியிலும் உட்கொள்ள, மருத்துவ
செலவையும் குறைத்து, நோயின் தன்மையையும் குறைத்து அவர்கள் வாழ்வில் மறுபடியும் ஒரு
நல்ல வசந்தம் வந்தார்ப் போல செய்தார் எங்கள் “வேல் பிள்ளையார்”. பிள்ளையார் சதுர்த்தி இதோ
வருகிறது. நாமும் அவரை துதிப்போம்.
One’s physique may be superb, one’s consort likewise, one’s reputation resplendent and renowned, and one’s riches as high as Mount Meru; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
Wife, wealth, sons, grandsons and all such; home and kindred; all these things maybe there; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
The Vedas with their six limbs and the knowledge of all sciences may be on one’s lips; one may possess the poetic gift and may compose fine prose and poetry; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
विदेशेषु मान्यः स्वदेशेषु धन्यः सदाचारवृत्तेषु मत्तो न चान्यः
“I am honoured in other lands and I am prosperous in my homeland; in the paths of righteous conduct there is none who surpasses me”, thus one may think; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
One may be constantly extolled and one’s presence highly honoured by hosts of emperors and rulers of this world; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
यशो मे गतं दिक्षु दानप्रतापा जगद्वस्तु सर्वं करे यत्प्रसादात्
“My repute has travelled in all directions through my philanthropy and prowess; all the things of this world are in my hands as rewards for my virtues”, yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
न भोगे न योगे न वा वाजिराजौ न कान्तामुखे नैव वित्तेषु चित्तं
The mind may have turned away from external delights through dispassion and from attainments like Yogic concentration, possessions like horses and the like, the enchanting face of the beloved, in short, the entire wealth of the earth; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
अरण्ये न वा स्वस्य गेहे न कार्ये न देहे मनो वर्तते मे त्वनर्घ्ये
The mind may have lost its charm to live in forests, and likewise in the house; may have lost all desire to achieve whatever; even the concern for the body’s welfare may have been outlived; the most invaluable treasure of the world may not hold any allurement; yet if one’s mind be not centred upon the lotus feet of the Guru, what then, what then, what then?
गुरोरष्टकं यः पठेत्पुण्यदेही यतिर्भूपतिर्ब्रह्मचारी च गेही
Whoever reads, studies and recites this collection of eight verses on Guru and remains devoted and attentive to the sayings of the Guru, he, no matter if he is a holy person, ascetic, king, neophyte, or householder, attains his coveted object, namely the supreme abode of Brahman, the unassailable seat of immortality.
ஒருநாளின்
முற்பகுதி என்ற காலையில் பெரிதாய் இருந்துக்ரமமாய் சிறிதாகியும், பிற்பகுதி என்ற மாலையில் சிறிதாக இருந்து பின்பு வ்ருத்தியடையும் நிழல் மாதிரி, கெட்டவர்கள்
நல்லவர்கள் நட்பு அமையும்
இந்தப்
படத்தைக் கண்டவுடன் நம் நினைவில் வருபவை அந்நாளில் நாம் தொலைக்காட்சியில் கண்ட
சிசுபால வதம். நம் கண்முன் பார்ப்பது போல் ஒரு நிகழ்வைக் கொண்டுவந்துள்ளது. மொழி
ஹிந்தியானாலும் நம்மால் ஒவ்வொரு சம்பாஷணையையும் நம்மால் உணரமுடிகிறது என்றால்,
காட்சி என்பது நம்மை எவ்வாறு ஈர்க்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆனால்,
கண்ணன்அந்தக்கேள்விகளுக்குஅப்போதுபதிலளிக்கவில்லை. அதேகேள்விகளைத்தான்ராஜசூயம்நடந்து, பலவருடங்கள்கழித்துஉத்தவர்கேட்டார். அப்போதுகண்ணன்தெளிவானபதில்தந்தான்.