ஒரு வார இதழில் நான் படித்து அனுபவித்த கட்டுரை.
ராமாயணம் எங்கே எப்பொழுது நடக்கிறது;
இங்கே இப்பொழுது நடக்க வேண்டியது.
கேலதி மம ஹ்ருதயே ராம:
கேலதி மம ஹ்ருதயே
மோஹ மஹார்ணவ தாரகாரி
ராக த்வேஷ முகாஸுர மாரி
சாந்தி விதேஹ ஸுதா ஸஹசாரி
தஹர அயோத்யா நகர விஹாரி
பரமஹம்ஸ சாம்ராஜ்யோத்தாரி
ஸத்ய ஞானா நந்த ஸரீரி
மோஹம் என்ற பெரிய கடலினிலே, அஞ்ஞான உப்புக்கரிக்கும் கடலினைக் கடந்தால், விருப்பு, வெறுப்பு, கோபம, தாபம், ஆத்திரம், ஆவேசம் என்ற அபாயகரமான அரக்கர்கள், அநேகர் நம்மை பிடிப்பதற்கு தயாராக உள்ளனர். அவர்களை வெல்பவரே ராமர்.
தேஹம் என்பது உடல்; வி+தேஹம் (விதேக நாட்டு மன்னர் ஜனகர்) என்பது மனம். மன அமைதியினை பரிபாலிக்கும், ஜனகரின் மகளைக் கைப்பிடித்து, இதயம்(தஹர ஆகாசம்) என்கின்ற அயோத்தி நகரில் ஆட்சி நடத்துபவர் ராமர்.
யுத்தமில்லாத, சண்டை சச்சரவுகள் இல்லாத, ஆத்திர அவசர வக்கிரங்கள் இல்லாத, இதயமே அயோத்தி, அங்கே ஆட்சி செய்பவர் இராமர்.
ஆக இராமாயணம் இப்போது இங்கே நடக்க வேண்டியது;
சிலரின் மனதில் நடக்கிறது. ஆகையால் நானும் இதைப் படித்தவுடன் முயற்சி செய்ய விழைகிறேன்.
ஸதாசிவ ப்ரஹ்மேந்திரரைப் பற்றிய சில தகவல்கள்.
Like most of the other saints or Jnanis, Sadasiva Brahmendral also shunned even the least comforts of the world. 'Maya' or 'illusion' only confronted with defeat as it could not even reach out to His shadow. He led a nomadic life, shunning even the least bit of comfort for His body and lived on the alms that he obtained through begging. Though remaining silent, He composed a good load of kirtans in praise of God. Though His life was generally wound with awe inspiring miracles, they were performed at the need of the occasions and not for any personal gains or recognition.
Divine providence always intervened on occasions when He was about to be inflicted with any danger by ignorant people who mistook Him for His saintly strangeness. Such saints were totally cut off from the world and were established in reality that their mannerisms seemed queer to ignorant worldly folks.
Sadasiva was once relaxing near a heap of grains when His usual mediative mentality overpowered Him. He lost Himself in deep meditation that the farmer who owned the grains mistook Him for a thief. As he raised His stick to strike Sadasiva, he became a lifeless statue with the raised stick until day break when Sadasiva came out of His meditation and smiled at Him. The farmer with his restored life fell at the feet of the master and asked for forgiveness.
No comments:
Post a Comment