Thursday, February 17, 2011

Rama Chandra Prabhu Raghuvamsa Raamaa

ராம சந்த்ர ப்ரபு ரகுவம்ச ராமா 
சீதாபதே ஜெய ஜானகி ராமா 
அகல்யோதாரக தயாபி ராமா
ராவண ஸம்ஹார கோதண்ட ராமா 
ராஜாதி ராஜா அயோத்ய ராமா 
நவ நவ கோமள கௌசல்ய ராமா 
சீதாபதே ஜய ஜானகி ராமா

1 comment:

  1. ராம நாமாவளி ரம்யமாக இருக்கிறது அனுமன் கேட்டு மகிழ்வதுபோல் நாங்களும் கேட்டு மகிழ்கிறோம்.

    ReplyDelete