நாம் எல்லோரும் கேள்விப்பட்ட வாசகம் “படி தாண்டா பத்தினி”. “படி தாண்டா பதி” என்ற வாசகம் “போகர் ஸ்ரீநிவாஸருக்குப் பொருந்துமாம். திருச்சானூரில் உள்ள அலமேலுமங்கா கோவிலில் உத்சவர் அலமேலுமங்கா தாயாருக்கும் போகர் ஸ்ரீநிவாஸருக்கும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பின்பு தாயார் நான்கு மாடவீதிகளிலும் திருவிழாக் கோலத்தில் வருவார்கள். ஆனால் போகர் ஸ்ரீநிவாசரோ கல்யாணத்திற்குப் பிறகு மூலவ மூர்த்தி தாயாரின் சன்னதிக்கு சென்றுவிடுவதாக ஒரு ஐதீகம். அதனால் போகர் ஸ்ரீநிவாசரை “படி தாண்டா பதி” என்பர்.
Wednesday, August 31, 2011
அறிந்த விழா அறியாத வழக்கம்
நாம் எல்லோரும் கேள்விப்பட்ட வாசகம் “படி தாண்டா பத்தினி”. “படி தாண்டா பதி” என்ற வாசகம் “போகர் ஸ்ரீநிவாஸருக்குப் பொருந்துமாம். திருச்சானூரில் உள்ள அலமேலுமங்கா கோவிலில் உத்சவர் அலமேலுமங்கா தாயாருக்கும் போகர் ஸ்ரீநிவாஸருக்கும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பின்பு தாயார் நான்கு மாடவீதிகளிலும் திருவிழாக் கோலத்தில் வருவார்கள். ஆனால் போகர் ஸ்ரீநிவாசரோ கல்யாணத்திற்குப் பிறகு மூலவ மூர்த்தி தாயாரின் சன்னதிக்கு சென்றுவிடுவதாக ஒரு ஐதீகம். அதனால் போகர் ஸ்ரீநிவாசரை “படி தாண்டா பதி” என்பர்.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பகிர்வுக்கு நன்றி ஐயா.
ReplyDelete