Photographic cameras were a development of the camera obscura a device dating back to the ancient Chinese and ancient Greeks which uses a pinhole or lens to project an image of the scene outside upside-down onto a viewing surface. Before the invention of photographic processes there was no way to preserve the images produced by these cameras apart from manually tracing them. The earliest cameras were room-sized, with space for one or more people inside; these gradually evolved into more and more compact models such as that by Niépce's time portable handheld cameras suitable for photography were readily available. The first camera that was small and portable enough to be practical for photography was built by Johann Zahn in 1685, though it would be almost 150 years before such an application was possible-courtesy Wikipedia
Tuesday, September 20, 2011
Tuesday, September 6, 2011
சங்கு தோன்றின அதிசயம்
திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளத்தினைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
இதோ ஒரு செய்தி
சங்கு தீர்த்த குளத்தின் வான் பார்வை
சங்கினைப் பற்றி இந்த வலை விரிப்பில் முன் வந்த ஒரு தொகுப்பு
ஓணம் பண்டிகை
அடக்கத்தின் உயர்வை எடுத்துக்கட்டும் பண்டிகை ஓணம் பண்டிகை.
வரும் வெள்ளிக் கிழமை அன்று வரும்
ஓணம் பண்டிகையைப் பற்றி ஒரு சுவையான ஒரு தொகுப்பு
கீழே கொடுக்கப்பட்ட வலை விரிப்பில் காணலாம்.
நான் ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
2.ஓங்கி உலகளந்த உத்தமன்
Monday, September 5, 2011
Dheena Janavana Dheena Samrakshaka
அதன் பிரதான ஸ்வரப் பிரயோகங்களை வைத்து வடிவமைத்த இந்த ஸாயி நாமாவளி எல்லோராலும் ரசித்து பாடப்பட்டுள்ளது.
தீன ஜனாவன தீன ஸம்ரக்ஷக
ஸனாதன ஸாரதி தேவாதி தேவா
ஆதி ஸனாதன நித்ய நிரஞ்ஜன
ஜகதோத்தாரண ஸாயி நாராயணா
ஜோதி ஸ்வருப பிரேம ஸ்வருப
நமது இந்திய நாட்டில் சுதந்திரப் புரட்சி நடந்து கொண்டிருந்த சமயம், ஸங்கீதப் புரட்சி செய்ய 1877 ம் ஆண்டு நவம்பர் திங்கள் 15ம் நாள் முத்தையா பாகவதர் என்ற மஹா மேதை அவதரித்தார். சங்கீத மும்மூர்த்திகளுக்குப் பிறகு நானூறுக்கும் மேற்ப்பட்ட ரத்தினமான கிருதிகளை தந்தார். விஜயசரஸ்வதி, கர்ணரஞ்சனி, புதமநோஹரி, நிரோஷ்டா மற்றும் ஹம்ஸாநந்தி என்ற ஐந்து புதிய ராகங்களைப் படைத்தார். திரு சேஷகோபாலன் அவர்களால் ப்ராபல்யப் படுத்தப்பட்ட வாஞ்சதோனுனாவை அறியாதார் உளரோ?
Subscribe to:
Posts (Atom)