Saturday, April 7, 2012

Confusion; always confusion


வாழ்க்கையில் நாம் பலரைச் சந்திக்கிறோம். எனது குருநாதரின் நண்பர் ஒருவர். வயதளவில் எண்பதைக் கடந்தவர்; மனதளவில் எப்பொழுதும் இளமயாக வாழ்ந்தவர். பல நாடுகளைச் சுற்றிப்பார்த்தவர். பேச்சில் செயலில் ஒரு குழப்பம் இருந்த்தாக நாங்கள் நினைத்தோம். இல்லை இல்லை! நாங்கள் தான் இருந்தோம் / இருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். அவரை நாங்கள் சந்திக்கும் பொழுது, அவர் தான் கேட்ட பாட்டு, தான் எடுத்து அனுபவித்த புகைப்படங்கள், வீடீயோ தொகுப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார். அவரது அதீத ஆர்வம் பல சமயங்களில் அவரிடமிருந்து நான் விடுபட நினைத்ததுண்டு. இதனைப் பற்றி குறைபாடக சில சமயங்களில் நான் பேசியதும் உண்டு. பாட்டு கேட்பது / பாடுவதில் உள்ள ஆர்வம் நானும் பலரை படுத்தியதும் உண்டு. தெரிந்து பல தவறுகளை அன்றாட வாழ்க்கையில் நாம் செய்கிறோம். நாம் சொல்வது ம்ற்றவர்க்கு ஒன்று, நாம் செயல்படுவது வேறு என்பது உலக இயல். 
உண்மைகள் என்றும் மனதிற்கு கசப்பான மருந்து
நான் உண்ர்ந்து செயல்பட விழைகிறேன்

No comments:

Post a Comment