Thursday, February 11, 2010

ஸம்பு நாம சந்த்ர சூட

ஸம்பு நாம சந்த்ர சூட 
ஸாம கான ப்ரிய விபோ
ஸர்வ தேவ ஸ்தோத்ர புனித 
ஸர்ப புஷணாலங்கார
காமதஹன லலாட நேத்ர 
காருண்ய கபால பாத்ர
கால தண்ட கைலாச வாஸா 
கௌரி காந்த ப்ரிய விபோ

Sunday, February 7, 2010

த்ரியம்பகா – த்ரிகுணாத்மிகா

குணங்கள் மூன்று; அதற்கான நிறங்களோ மூன்று; ஸத்வ குணத்திற்கு வெண்மை, ராஜசத்துக்கு சிவப்பு, தாமசத்துக்கு கருப்பு; ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையினிடத்தில் முக்குணங்களை பார்ப்பதாக சொல்லி ஒரு சொல் விளையாட்டை விளையாடுகிறார். “ அம்மா உன்னுடைய கண்களின் வெண்மை ஸத்வ குணமாகும், உன்சிவப்பு நிறம் ராஜசம்; உன் கண்ணில் தீட்டிய அஞ்சனம் தாமசத்தை உணர்த்துகிறது”. கரு விழியினை கூறாமல் அஞ்சனத்தை சொல்வதன் மூலம் அம்பாளிடத்தில் தாமஸ குணம் உடலின் ஒரு பகுதியாக இல்லாமல் வெளியிலிருந்து வந்ததாக கூறுவது சங்கரரின் சொல் நயம்.

நரசிம்ஹா நன்னு ப்ரோவவே -சோழ சிம்ஹபுரம்

சோழ சிம்ஹபுரம் சோளிங்கபுரமாக வழங்கலாயிற்று. பெரிய மலை சின்ன மலை என இரண்டு மலைகளில் யோக நரசிம்ஹரும் யோக ஆஞ்சநேயரும் நமக்கு தரிசனம் தந்து நம்மை ரக்ஷிகின்றார். சுமாராக ஆயிரத்து இருநூறு படிகள் ஏறி நரசிம்ஹரையும் அறுநூறு படிகள் ஏறி ஆஞ்சநேயரையும் தரிசிக்கலாம். ஒருவரையொருவர் பார்த்தபடி வீற்றிருக்கும் இந்த மூர்த்திகளின் பெருமை மிக அதிகம். இவர்கள் இருவரை வேண்டி தரிசித்தால் தீராத வியாதிகளும், சித்த பிரமைகளுக்கும் விலகும். பேயாழ்வாரும் திருமங்கை மன்னனும் பாடின ஸ்தலம். வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீநரசிம்ஹ சுவாமிக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றன. சித்திர ரூபமாக போட்டோக் கருவிகளையும் மிஞ்சி விடும்படி உண்மைக்கும் புறம்பில்லாமல் ஆனந்தவிகடனில் 1944ல் பிரசுரித்த சித்திரத்தை கீழே காணலாம்.


த்யாகராஜ ஸ்வாமிகள் பிலஹரி ராகத்தில் நரசிம்ஹா நன்னு ப்ரோவவே என்ற பாடலாலும் பலரஞ்சனி ராகத்தில் ஸ்ரீநரசிம்ஹ மாம்பாஹி என்ற பாடலாலும் அலங்கரிக்கிறார்

முதல் வார்த்தையில் பிறந்த பாடல்

Antakshari (अन्ताक्षरी) is a musical game played in South Asia particularly in India, Pakistan, Bangaladesh and Nepal. The word is derived from two Devanagri words:
1.  Ant (अन्त) meaning End
2.  Akshar (अक्षर) meaning letter of the alphabet
The game can be played by two or more people and is particularly popular as a group activity during commutes, bus rides etc. The starting singer has to sing two complete lines and then s/he may stop at the end of those or following lines. The last letter of the last word sung is then used by the next singer to sing another song, starting with that letter. This is now practiced in almost all the Indian Regional Languages.

In late 1950s and 1960s, we were residing in a house in one of the gullies of Triplicane, was owned by an elderly Milk Vendor. That gentleman used to sing in a folk type of tune all the words that he used to come across during his pass time.  Those days we used to make fun of him for this type of practice. Knowingly or unknowingly he was using the art of Antakshari.

Muthu Thandavar (1560 - 1640 CE) was a composer of Carnatic Music.  He was an early architect of the present day Carnatic Kriti (song) format, which consists of the Pallavi (refrain), anupallavi and Charanam.  He lived in the town of Sirkazhi in Tamil Nadu. His contributions to Carnatic music have been largely forgotten and not many of his kritis are in vogue today. Muthu Thandavar, along with Arunachala Kavi (1712-1779) and Marimuththu Pillai  (1717-1787) are known as the Tamil Trinity of Carnatic Music.

Muthu Thandavar only started this Antakshari type of singing very long time back. Please see this small story which came in a news paper. 

Tuesday, January 26, 2010

ஆதாரக்கல்வியும் அஞ்சனப் பொட்டியும்


இதுவரை ஓடிய நூற்று ஆண்டுகளும் இப்பொழுது ஓடும ஆண்டுகளிலும் நமக்குள் சச்சரவுகளுக்கு காரணம் அஞ்சனப் பொட்டியே. சமையற்கட்டில் ஆரம்பிக்கும் சலசலப்பு வீட்டில் பாகம் பிரிப்பதில் கொண்டுவிட்ட எத்தனையோ குடுபங்கள் இன்றும் உள்ளன. நாக்கை வளர்த்தார்கள்; நாம் வளர்ந்தோம். ஆனால் நம் விவேகம் வளரவில்லையே. இதை பரமாச்சார்யார் வெகு அழகாக “ஆதாரக்கல்வியும் அஞ்சனப் பொட்டியும்” என்ற தலைப்பில் கூறியுள்ளார்கள். இதனை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் கல்கியில் பல ஆண்டுகள் கட்டுரைகளாக வந்துள்ளன. இங்கே அந்த தெய்வத்தின் குரலை நாமும் கேட்போம்.

Saturday, January 23, 2010

Chamakam - Odd and Even Numbers


This Sloka from Chamakam if you we just read it conveys “one is with me; Three is with me” etc. In some book they interpret that all odd numbers denote the other world viz. Devas and all even numbers the assets of the world. But this interpretation which I read is like a Wiki conveys the following.
The odd numbers are tabled as:
One denotes Nature; Three denotes the qualities
Five denotes the Pancha Bhudham
Seven denotes the sensory Organs
Nine denotes the body with the nine holes
Eleven denotes the ten souls with Sookshma sareeream
Thirteen Devas; Fifteen nadis (rivers)
Seventeen limbs of the body; Nineteen medical herbs
Twenty one vulnerable parts of the body
Twenty three devas controlling the serious Diseases
Twenty Apsaras in the heaven
Twenty Seven Ghandarwas controlling the world
Twenty Nine Vidhyut Devas; Thirty one types of Worlds
Thirty three – crores of Devas
The even numbers are denoted in the following way.
Four Purusharthaas; Eight Vedas and upa Vedas
Twelve denotes Six angaas and six shastraas; Sixteen types of knowledge to be imbibed from God
Twenty Mahaa Bhoothaas; Twenty Four letters of Gayatri Mantaram;Twenty Eight Ushnik meters
Like this the table goes. Those who can develop this topic can add information for the benefit of all who view this blog.