Sunday, February 7, 2010

த்ரியம்பகா – த்ரிகுணாத்மிகா

குணங்கள் மூன்று; அதற்கான நிறங்களோ மூன்று; ஸத்வ குணத்திற்கு வெண்மை, ராஜசத்துக்கு சிவப்பு, தாமசத்துக்கு கருப்பு; ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பிகையினிடத்தில் முக்குணங்களை பார்ப்பதாக சொல்லி ஒரு சொல் விளையாட்டை விளையாடுகிறார். “ அம்மா உன்னுடைய கண்களின் வெண்மை ஸத்வ குணமாகும், உன்சிவப்பு நிறம் ராஜசம்; உன் கண்ணில் தீட்டிய அஞ்சனம் தாமசத்தை உணர்த்துகிறது. கரு விழியினை கூறாமல் அஞ்சனத்தை சொல்வதன் மூலம் அம்பாளிடத்தில் தாமஸ குணம் உடலின் ஒரு பகுதியாக இல்லாமல் வெளியிலிருந்து வந்ததாக கூறுவது சங்கரரின் சொல் நயம்.

2 comments:

  1. சங்கரரின் சொல் நயத்தை என்னவென்று சொல்வது

    ReplyDelete
  2. There is another angle to this wonderful simile. Ambal represents "Prakriti tattva" and the "Prakriti" is made up of the three gunas. Thanks

    ReplyDelete