Friday, March 5, 2010

Violin and Vivaldi of Venice - Victorious Opera Player

On March 4th I saw in Google Home page about Antonio the famous Violinist as logo. Whenever we see violin we can only say Vivaldi.  I collected the following information about him from the net. 
Lucio Vivaldi (March 4, 1678 – July 28, 1741), nicknamed il Prete Rosso ("The Red Priest"), was a Venetian Baroque composer, priest and famous virtuoso violinist. He was born and raised in the Republic of Venice. The four seasons, a popular series of four violin concerts is his best-known work. His other compositions include over 500 instrumental concertos, sacred choral works and over 40 operas. Well received during his lifetime, Vivaldi's music went into a decline until it was rediscovered in the first half of the 20th century. Vivaldi's music is popular with modern audiences. During this period Vivaldi wrote the Four Seasons, four violin concertos depicting scenes appropriate for each season. Vivaldi was influential in the transition from baroque music to the classical style. 
Vivaldi wrote more than 500 other concertos. About 350 of these are for solo instrument and strings, of which 230 are for violin, the others being for bassoon, cello, oboe, flute, viola d'amore, recorder, lute, or mandolin. About 40 are for two instruments and strings, and about 30 are for three or more instruments and strings. As well as about 46 operas, Vivaldi composed a large body of sacred choral music. Other works include sinfonias, about 90 sonatas, and chamber music. The music of Vivaldi, Mozart, Tchaikovsky and Corelli, has been included in the theories of Alfred Tomatis, the effects of music on human behaviour and used in Music Therapy. 

தூக்கமும் கண்களை தழுவட்டுமே

உறக்கம் என்பது எல்லா உயரினங்களுக்கும் இன்றியமையாதது. உறக்கம் என்பது எங்கிருந்தாலும் வரும். இன்றைய விஞ்ஞான உலகத்தில் அதற்கும் ஒரு அருமையான இடத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுத்துள்ள ஒரு படைப்பை இங்கே காணலாம்.
To know more about these articles please go to the sleep link.

Thursday, March 4, 2010

ஐம்பதிலும் பாட்டுவரும் (பாராட்டு வரும்)

மங்கையர் மலரில் மார்ச் மாத இதழில் ஒரு சுவையான கட்டுரை ஒன்றை வாசித்தேன். நியூ ஜெர்சியில் இருக்கும் பேத்தி சென்னையில் இருக்கும் தாத்தாவை க்ளீவ்லாந்தில் நடக்கவிருக்கும் கர்நாடக இசைப் பாட்டுப் போட்டிக்கு பெயரை விண்ணப்பிக்கச் சொல்லி, ௭ழுவது வயதிற்கு மேற்பட்ட தாத்தாவை ஊக்கப்படுத்தி, பாட வைத்து பாராட்டை வாங்கச் செய்த சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
(For better view kindly click the below article)
நன்றி மங்கயர்மலர்

Tuesday, March 2, 2010

திருநின்றவூர்

நான் இன்று சென்று வழிபட்ட வைணவத் திருத்தலம்.

Runway crossing main way

The following news item was forwarded by one of my friend who has got an interest in collecting such rare photos.
Gibraltar airport's runway actually has a main road going across it! It is the only road that connects Spain and Gibraltar and is closed at particular times when flights are operating. Its like a railway crossing ! click the photos to have a closer look.

Monday, March 1, 2010

உளுந்தூர்ப் பேட்டை

திருச்சிக்கு சென்னையிலிருந்து பயணம் செய்யும் போது விழுப்புரத்திற்கு தெற்கே 35கீ.மீ தொலைவில் உள்ளது உளுந்தூர் பேட்டை. இந்த ஊரின் பெயர் காரணப் பெயரா? உளுந்தாண்டவர் ஈசனின் பெயரால் ஏற்பட்ட ஊர். கீரனூர் சந்தைக்கு சென்று மிளகு விற்கப் போன ஒரு சிவத்தொண்டனை தடுத்தாட்கொள்வதற்காக நடந்த காரணத்தினால் உண்டான ஸ்தலம். சந்தைக்குச் சென்ற வணிகன் போகும் வழியில் சுயம்புவாக இருந்த சிவனை வழிபட்டு ஓய்வெடுத்தான். அப்போது ஒரு முதியவர் அவனிடம் வந்து “ஒரே தலைவலி அப்பா! உன் மூட்டையில் உள்ள மிளகின் காரம் எத்தனை தொலைவிற்கு வீசுகிறது. அதில் சிறிதளவு எனக்கு தந்தால் என் தலைவலி நீங்கும் என்றார்”. “இது மிளகு மூட்டை இல்லை. இது வெறும் உளுந்து தான்” என்று சொல்லி்ச் சந்தைக்குச் சென்றான். சந்தையில் மூட்டையைப் பிரித்த போது மிளகெல்லாம் உளுந்தாக மாறியதைப் பார்த்து அந்த முதியவரிடம் மானசீகமாக மன்னித்திட வேண்டி “மகேசா” என்று வாய் விட்டு அலறினான். ஈசன் அவனை தடுத்தாட்கொண்டு மிளகுப் பொதியாக மாற்றினார். ஆதலால் இந்த ஸ்தலம் உளுந்தாண்டவர் ஈசயம்பதியாக ஆகிற்று. அதுவே மருவி அந்த ஊரின் பெயர் உளுந்தூர் பேட்டையாக மாறியது  

ஈசனை விட்டு விலகாத எட்டு எண்கள்

ஈஸனுடன் ஐக்கியமான எட்டு எண்கள்; அர்த்தநாரீச்வரம் ஒன்றான சிவத்தையும், சிவ சக்தி ஸ்வரூபம் இரண்டறக் கலந்தையும் உணர்த்துகிறது. முக்கண் உடைய ஹரனின் நெற்றிக்கண் எண் மூன்றையும், திருவதிகை, திருவையாறு, திருக்காளத்தி, திருவக்கரை ஆகிய நான்கு தலங்களில் உள்ள அகோரம், தத்புருடம், வாமதேவம், சத்தியோஜாதம் என சதுர்முக லிங்கங்கள் எண் நான்கை உணர்த்துகிறது. நாதத்தின் வடிவமான நாதன் கேதாரம், பத்ரிநாதம், பசுபதி நாதம், அமரநாதம், கைலாய நாதம் என ஐந்து சிகரங்கள் சிவனின் ஐந்து முகங்களாக வழிபடுகின்றனர். இந்திர, வேத, ஆத்ம, மால்விடை, தரும என்ற ஐவகை நந்திகள் சிவனின் வாகனங்களாக அமைகின்றன. சிவனின் வெம்மையை தாங்கியவர் சப்த கன்னியர்கள். சிவனைப் போற்றும் ஏழு புராணங்கள் சிவ புராணம், லிங்கபுராணம், ஸ்கந்தபுரணம், மார்கண்டேய புராணம், அக்னிபுராணம், மத்ஸ்ய புராணம், கூர்மபுராணம். அபிஷேகப் ப்ரியனான ஹரனுக்காக கடைபிடிக்கப்படும் எட்டு வ்ரதங்கள் சோமவார வ்ரதம்-திங்கள், உமாமஹேஸ்வரர் வ்ரதம்-கார்த்திகை பௌர்ணமி, திருவாதிரை வ்ரதம்- மார்கழி, சிவராத்திரி வ்ரதம் – மாசி, கல்யாண வ்ரதம் – பங்குனி உத்ரம், பாசுபத வ்ரதம் – தைப் பூசம், அஷ்டமி வ்ரதம்- வைகாசி பூர்வ பட்ச அஷ்டமி, கேதார வ்ரதம்-தீபாவளி வ்ரதம்