எங்கள் குருநாதர் திரு நாதமுனி நாராயண ஐயங்கார் மூலம் நாம சங்கீர்த்தன ஸமூகத்திற்கு அறிமுகப் படுத்தப்பட்ட திரு கணேசன் அவர்கள், நேற்று இரவு தமது குருநாதரின் புனித திருவடி சேர்ந்தார். ஞானாநந்தா தபோவநத்தில் இருந்து பல வருடங்கள் நாம சங்கீர்த்தனம் செய்தவர். முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபாடுடைய இவர் பலருடைய மனதில், அவருடைய இனிய அணுகுமுறையால் இடம் பிடித்தவர் என்றால் மிகையாகாது. பிறர்க்கு தொண்டு செய்வதில் மகிழ்வுற்ற இவருக்கு, பாண்டுரங்க விட்டலர், உன்னதமான நிலையை அளிக்க பிரார்த்திப்போமாக.
Monday, April 26, 2010
Sunday, April 25, 2010
Near Death Experience
Recently I came across a word called “NDE” (Near Death Experience). Some commentators claim that the number of near-death experiences may be underestimated, mainly because some such individuals are presumably afraid or otherwise reluctant to talk about their experiences.
My mother used to narrate the experiences of my father when he was serving the Royal Air Force in early 40s during the Second World War. Once he was declared clinically dead and was kept in mortuary. After some time he regained consciousness and attempting to sit and to come out of the mortuary. Doctors and nurses who were coming inside to dump some more corpses were astonished by this rare sight. After this incident he could live for another 24 years. But he was not disturbed by this incident.
NDEs are among the phenomena studied in the fields of parapsychology, psychology, psychiatry, and hospital medicine.
These phenomena are usually reported after an individual has been pronounced clinically dead or otherwise very close to death, hence the term near-death death experience. Many NDE reports, however, originate from events that are not life-threatening. With recent developments in cardiac resuscitation techniques, the number of reported NDEs has increased.
Near-death experiences can have a major impact on the people who have them, and they may produce a variety of after-effects. NDE subjects have increased activity in the left temporal lobe. NDEs are also associated with changes in personality and outlook on life.
ஸ்ரீ கூர்ம தாஸர்
The Hindu Temples are identified by the following six unique items
a. Garbhagraha
b. Gopuram
c. Kodi Maram or the Flag Post
d. The vaganam which has been placed between the Idol and the flag post.
e. Tank or pond
f. Sthala Vruksham
Most of the vaishnavite temples, Garudan will be occupying the place between the sanctum-sanctorum and the flag post. But in Pandurangan temple you can see a korma placed before Lord Panduranga.
Like Namdev, Janabai, Eknath, Tukaram and Gnanadev, kurmadass a devotee of Pandurangan got a special place in santh group. His devotion to Vittalar gave him the highest place before Lord Pandurangan as Kurma.
For Better View Download
Wednesday, April 21, 2010
சங்கே முழங்கு
In the first chapter of Bagwath Geetha, 15th and 16th Slokas, the different names of shanku used by Krishna and the pancha Pandavas are conveyed
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேசா தேவதத்தந் தனஞ்ஜய:
பௌண்ட்ரந் தத்மௌ மகாசங்கம் பீமகர்மா வ்ருகோதர: (15)
அனந்த விஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:
நகுல: ஸஹதேவச்ச ஸுகோஷ மணிபுஷ்பகௌ (16)
கிருஷ்ணர் பாஞ்சஜன்யம்
தருமர் அனந்த விஜயம்
பீமன் பௌன்டரம்
அர்ஜுனன் தேவதத்தம்
நகுலன் சுகோஷ
ஸகதேவன் மணிபுஷ்பகௌ
The reading of this sloka created an interest towards collecting some interesting data regarding Shanku or the Divine Conch Shell.
Ø Vishnu holds Shankha in one hand of Chathur puja
Ø Shanka is used to alarm enemies and to start war.
Ø It also represents awakening.
Ø The sound blown is too divine and is used for regular rituals.
Ø Royal State Emblem of Travancore and state emblem of Kerala is Conch only.
Ø Shankhs are of two types viz. valampuri (right twisted) and idampuri (Left twisted)
Ø A conch is a sea dwelling mollusc.
Ø The vibrations from these conch shell can overpower evil forces.
Ø Types of Shankhas are 1. Dakshinavarthi, 2. Vaamavarthi, 3. Ganesha Shanka,4.Gaumukhi Shankhas, 5.Gouri Shankha & 6.Pearl Shanka
Ø If we hold the shankha near the ear, the sound of the gently humming ocean can be heard. This is the natural vibration or cosmic energy of the earth which gets magnified on entering the conch shell.
தமிழ் மாதங்கள்
அவரவரது பிறந்த ஊர், பெற்றோர், தாய் மொழி இவற்றை மிக உயர்வாக பேசுவது எல்லோருடைய இயல்பு. தமிழ் உயர்ந்த மொழி தான். ஆனாலும் பல சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்துள்ளது என்பதையும் நாம் உணர வேண்டும். திருமூலர் தனது திருமந்திரத்தில் ஸம்ஸ்க்ருத மொழி வல்லுனர்களை புகழ்ந்து எல்லா மொழிகளும் உயர்ந்தது என்று உணர்த்தியுள்ளார்.
நமது தாய் மொழி தமிழானாலும் பிற மொழிகளில் உள்ள சிறப்புகளை உணர்ந்து அதனை அந்த நாட்களிலேயே நன்றாக பயன்படுத்தி உள்ளதை தமிழ் மாதங்களின் பெயர்கள் ஸம்ஸ்க்ருத மொழியிலிருந்து பின்பற்றியுள்ளதிலிருந்து தெரியவருகிறது.
ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் முக்கிய நாட்களாகும். மேலும் அது ஒரு சில நக்ஷத்திரத்தை ஒட்டியே வரும். அந்த மாதத்தின் பெயரும் அதனை ஒட்டியே வைத்துள்ளனர்.
ü சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு அந்த மாதம் சித்திரை ஆயிற்று
ü வைசாகா என்ற ஸம்ஸ்கருத சொல் விசாகம் என்று மருவி வைகாசி மாதம் என அழைக்கப்பட்டது.
ü அனுராதா நக்ஷத்திரம் அனுஷம் அல்லது அனி ஸகாரா என்பதிலிருந்து வந்தது. அது மருவி ஆனி என்று சொல்லப்பட்டது
ü பூர்வாஷாட / உத்திராஷாடா நக்ஷத்திரம், ஆஷாடா மாதத்தில் பௌர்ணமிக்கு ஏற்றமான நக்ஷத்திரம். ஆஷாடம் மருவி ஆடி ஆகிற்று.
ü திருவோணம் என்ற ஸ்ராவண நக்ஷத்திரம், ஸ்ரவணி என்பது ஸம்ஸ்க்ருதத்தின் மூலச் சொல். அந்த ஸ்ர ஆவணி, ஆவணியாக அழைக்கப்படுகிறது.
ü பூர்வ ப்ரோஷ்டபதா/உத்தர ப்ரோஷ்டபதா நக்ஷத்திரங்களின் மூலச் சொல் ப்ரோஷ்டபதா. அது புரட்டாதி என்று ஆகி, புரட்டாசி என்று மருவியது.
ü அஷ்வயுஜா அல்லது அஸ்வினி என்ற அஸ்வதி நக்ஷத்திரம்.– அச்வயுஜி என்பதிலிருந்து ஐப்பசியாயிற்று.
ü கார்திகா அல்லது க்ருத்திகை நக்ஷத்திரம் கார்த்திகை மாதத்தை கொண்டது.
ü திருவாதிரை நக்ஷத்திரம், ஆருத்ரா அல்லது மார்கசிர்சி என்று ஸம்ஸ்க்ருதத்தில் அழைக்கப்படும். மார்கசிர்சி மார்கழி என மலர்ந்தது.
ü பூசம் / புனர்பூசம் ஆன புஷ்யம் / புனர்புஷ்யம், புஷ்ய தைச்யம் என்பதிலிருந்து தை என மருவியது.
ü மகம் என்ற நக்ஷத்திரத்தின் முதல் எழுத்து ம உடன் “சி” இணைந்தது வைகாசி புரட்டாசி ஐப்பசி மாதங்கள் போல் மாசி மாதமாக மாறியது.
ü பூர்வ பல்குனி / உத்திர பல்குனி, பல்குனி என்ற மூலச் சொல் பங்குனி மாதத்தை உருவாக்கியது.
Wednesday, April 14, 2010
பக்தி மார்க்கம் எது? எங்கே ?
Sage Narada in his Bhakthi Sutra speaks about the traditions of Hinduism. It gives a light of what is the process of devotion viz. Bhakthi. It also gives importance of many of the Bakthi movements within Hinduism. In the first six verses give the definition of bakthi. In the Kali Yuga the best marga to come out of the evil clutches and to have peace of mind is only through Bakthi Yoga. The ultimate surrender to God in Bakthi marga is the only way to achieve the goal of happiness and deliverance.
அதாதோ பக்திம் வ்யாக்யாஸ்யாம: (1)
ஸாத்வஸ்மின் பரம ப்ரேம ரூபா (2)
அம்ருதஸ்வரூபா ச (3)
யல்லப்த்வா புமான் ஸித்தோ பவதி
அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி (4)
யத்ப்ராப்ய ந கிஞ்சித் – வாஞ்சதி ந சோசதி ந
த்வேஷ்டி ந ரமதே நோத்ஸாஹி பவதி (5)
யஜ் ஜ்ஞாத்வா மத்தோ பவதி
ஸ்தப்தோ பவதி ஆத்மாராமோ பவதி (6)
உத்தமமான அன்பின் அடையாளங்கள் மூன்று
அகங்காரமும் சுயநலமும் இன்மை, மற்ற விஷயங்களுக்கு இருதயத்தில் இடமின்மை, தன்னை முற்றும் மறந்திருக்கும் தன்மை.
எதை அடைந்து மனிதன் சித்தனாக ஆகின்றானோ, சாவற்றவனாக ஆகின்றானோ, திருப்தி அடைந்தவனாக ஆகின்றானோ அது தான் பக்தி.
எதை அடைந்து கொஞ்சமும் ஆசைப்படமாட்டானோ, துக்கப்படமாட்டானோ, பகைக்கமாட்டானோ விஷயங்களில் மகிழமாட்டானோ, ஆர்வம கொள்ளமாட்டானோ அது பக்தி.
இதையே கீதையில்
சுபாசுப பரித்யாகீ பக்திமான் ய: ஸ மே பிரிய:
என்கிறார் கிருஷ்ணர்
Tyagaraja says “Without knowing what is bakthi margam restlessly people wander here and there, have their early morning ritual bath, dutifully wear the sacred ash and appear holy and impress others around but they have the urge to have more wealth and are not satisfied with what they have with them.”
Sai Inspires - Festival days are reminder !
The mind of man is apt to doze off after some spurt of spiritual activity. This is the reason festival days have been marked out on the calendar - to awaken the mind of man from sloth or complaisance. They are like alarm bells, which go off at intervals during the year, warning men of the journey ahead and the goal beyond the horizon. 'Be warned, be warned', say the sages, 'Awake, arise, stop not till the goal is attained.'
Subscribe to:
Posts (Atom)




