Wednesday, April 14, 2010

பக்தி மார்க்கம் எது? எங்கே ?

Sage Narada in his Bhakthi Sutra speaks about the traditions of Hinduism. It gives a light of what is the process of devotion viz. Bhakthi. It also gives importance of many of the Bakthi movements within Hinduism. In the first six verses give the definition of bakthi. In the Kali Yuga the best marga to come out of the evil clutches and to have peace of mind is only through Bakthi Yoga. The ultimate surrender to God in Bakthi marga is the only way to achieve the goal of happiness and deliverance.
அதாதோ பக்திம் வ்யாக்யாஸ்யாம: (1)
ஸாத்வஸ்மின் பரம ப்ரேம ரூபா (2)
அம்ருதஸ்வரூபா ச (3)
யல்லப்த்வா  புமான் ஸித்தோ பவதி
அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி (4)
யத்ப்ராப்ய ந கிஞ்சித் – வாஞ்சதி ந சோசதி ந
த்வேஷ்டி ந ரமதே நோத்ஸாஹி பவதி (5)
யஜ் ஜ்ஞாத்வா மத்தோ பவதி
ஸ்தப்தோ பவதி ஆத்மாராமோ பவதி (6)
உத்தமமான அன்பின் அடையாளங்கள் மூன்று
அகங்காரமும் சுயநலமும் இன்மை, மற்ற விஷயங்களுக்கு இருதயத்தில் இடமின்மை, தன்னை முற்றும் மறந்திருக்கும் தன்மை.
எதை அடைந்து மனிதன் சித்தனாக ஆகின்றானோ, சாவற்றவனாக ஆகின்றானோ, திருப்தி அடைந்தவனாக ஆகின்றானோ அது தான் பக்தி.
எதை அடைந்து கொஞ்சமும் ஆசைப்படமாட்டானோ, துக்கப்படமாட்டானோ, பகைக்கமாட்டானோ விஷயங்களில் மகிழமாட்டானோ, ஆர்வம கொள்ளமாட்டானோ அது பக்தி. 
இதையே கீதையில் 

சுபாசுப பரித்யாகீ பக்திமான் ய: ஸ மே பிரிய:
என்கிறார் கிருஷ்ணர் 

Tyagaraja says “Without knowing what is bakthi margam restlessly people wander here and there, have their early morning ritual bath, dutifully wear the sacred ash and appear holy and impress others around but they have the urge to have more wealth and are not satisfied with what they have with them.”

3 comments:

  1. பக்தியின் மூலம் சக்தியும் அடையலாம் முக்தியும் அடையலாம்.

    ReplyDelete
  2. Thiruvaiyaru KrishnanApril 17, 2010 at 7:24 AM

    I saw with your wishes for varushappirappu and Vishu that the blog has reached its 100th purposeful post. This blog (with its variety and topics covered) has been growing from strength to strength - with divine and other information and has become a source of regular inspiration. We pray to Maaruti that your noble efforts should continue multi-fold for a hundred years from today - Innum Oru nootrAnDirum enru vaazhththugirOm.

    Thiruvaiyaru Krishnan

    ReplyDelete
  3. interested can be joined with
    http://www.facebook.com/groups/naadavidyalayam/

    ReplyDelete