என்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்
Monday, November 22, 2010
கார்த்திகை வாழ்த்துக்கள்
கார்த்திகை தீபம் என்றால் திருவண்ணாமலை தீபம் தான்.அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பத்து நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதோ நாமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment