என்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்
Monday, November 22, 2010
Humble Request to Parthivasa - Bikshaam Dehi Dayasahara
சிட்னியில் வசிக்கும் (Prof.Sundaram) சுந்தரம் மாமா அவர்கள் பகவான் ஸாயியின் பரிபூர்ண ஆசி பெற்றவர். அவர் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களும் நாமாவளிகளும் பகவான் ஸாயி அவர்களை துதித்து வழங்கியுள்ளார். அவரது பல பாடல்களுக்கு நான் இசை வடிவம் கொடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன். வருகின்ற இருபத்து மூன்றாம் தேதி பகவான் ஸாயி அவதரித்த நன்நாள். அந்த நன்னாளிற்காக சுந்தரம் மாமா இயற்றி நான் இசை வடிவம் கொடுத்த பாடலை காயத்ரி பரத் பாடியுள்ளார். இந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இசைகிறேன்.
சாயீஸ்வரனின் பிறந்த நன்னாளுக்காகப் பாடப் பட்ட பாடல் அருமை.அருமையான பாடல். உணர்வுப்பூர்வமான இசை பொருந்திய தாளம். மிகவும் பொருத்தமான இசை இணைப்பு. நிச்சயமாக இறைவனின் இதயத்தைத் தொட்டு இசைவளிக்கும். காயத்த்ரியின் கானம் கவர்ந்தது.
wonderfully divine
ReplyDelete-HR
சாயீஸ்வரனின் பிறந்த நன்னாளுக்காகப் பாடப் பட்ட பாடல் அருமை.அருமையான பாடல். உணர்வுப்பூர்வமான இசை பொருந்திய தாளம். மிகவும் பொருத்தமான இசை இணைப்பு. நிச்சயமாக இறைவனின் இதயத்தைத் தொட்டு இசைவளிக்கும்.
ReplyDeleteகாயத்த்ரியின் கானம் கவர்ந்தது.