Friday, July 6, 2012

We Were Born Too Early


இன்று இருப்போர் நாளை இல்லை.
இன்றே உலகில் உள்ள புதினங்களைச் 
சொல்லக் கேட்டு, பார்த்து மகிழ்வோம்.
கண்ணாடி இழையில் மின் வலை விரிந்து 
உலகை உட்கொண்டுள்ளது. 
இது என்ன மயன் மாளிகையா 
அல்லது சொப்பன  உலகமா? 
இல்லை இல்லை நிஜ உலகம்! 
இது மனதை மயக்கும், மூளைக்கு சவாலான 
ஒர் அறிவியல் கண்டுபிடிப்பு.
இதனை எனக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தார்.
நானும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1 comment:

  1. அறிவியல் விந்தை ஆச்சரியமாக இருக்கிறது.
    மனித மூளையின் செயல் திறன் வியக்க வைக்கிறது.இப்படி ஓர் அற்புதத்தைச் செய்வதற்கான திறன் அளித்த இறைவனை என்ன சொல்லி போற்றுவது.

    ReplyDelete