Friday, June 29, 2012

Aarambi vandheena - Abang


நாற்பது வருடங்களுக்கு முன் எங்கள் குருநாதருக்கு வெள்ளித்திரையின் ப்ரபல இசையமைப்பாளர் ஒருவர், பீம்சிங் ஜோஷியின் அபங்கப்பாடல்களின் இசை நாடாக்களை கொடுத்து, எங்களது சனிக்கிழமை ஸம்ப்ரதாய பஜனையில் பாட ஊக்குவித்தார்கள். பாடல் பதிவும் செய்யும் மின் கருவியில் பல தடவைகள் இசைத்து இந்தப் பாடல்களின் வரிகளை, மாதவன் என்பவரின் தந்தையார் மூலம் சிட்டைப்படுத்திக் கொண்டோம். பல வருடங்கள் இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாடும் பொழுது, என்றாவது ஒரு நாள், ஜோஷி அவர்கள் பாடுவதைப் போல் சிறிதளவு சாயலிலாவது பாடவேண்டும் என்று நினைத்தது உண்டு. இதோ ஒரு (விசேஷ) விஷப் பரிக்ஷை. நீங்கள் அளிக்கும் மதிப்பீட்டிலிருந்து மற்றய பாடல்களையும் இவ்வாறு பாடலாமா கூடாதா என்பதை நான் முடிவு செய்ய ஏதுவாக இருக்கும்.


3 comments:

  1. Simply Superb. Really excited to hear the blemish-less rendering of the original. Please record the other songs as well.

    ReplyDelete
  2. Excellent rendition Anna, eagerly waiting to hear other abangs with your soul melting divine voice.

    ReplyDelete
  3. thanks for the encouragement. By God's grace I can add some more.

    ReplyDelete