Sunday, March 14, 2010

Composition on Meruchakram

Brahmashri N M sundaram hails from orthodox brahmin family of Thanjavur nativity. After having served in Defence Accounts, Govt. of India, retired as Professor in Madras University. Migrated to Australia in 1988 when by God's will, got associated with Sri Sathya Sai Organization. Given discourses on spiritual subjects, Sai Bhagavatham and Gita. Presently is Director, Spiritual Advancement Institute, Sydney, blessed by Sri Sathya Sai under the Sai Organization, for teaching Vedantha and vedic chanting.  By Baba's grace inspired to compose songs and bhajans on Baba.  Has organised Sangeethanjali, Bhajananjali, Sangeetha Sammelan and Natyanjali, composing lyrics for all these events which are devoted to Swamy.
The following song has been composed by Sri.Sundaram. I enjoy singing this song as some asked who is this வாக்கேயக்காரர். He is also a "Dikshithar" but he is "Sri.Sundaram Dikshithar" 
Download click here!

சிவமா அல்லது சக்தியா

சக்தி இல்லையேல் சிவம் இல்லை – சிவம் இல்லையேல் சக்தி இல்லை
கணவன் மனைவி இருவருக்குள் உள்ள சண்டை தொன்று தொட்டு நிலவி வருகிறது. மேலும் நாம் சண்டையிடுவதை சரியென்று நிரூபிப்பதற்கும் நம் மனதை நாமே ஏமாற்றிக்கொள்வதற்காகவும், கடவுளிடம் கூட பிணக்கு இருந்தது என்று சொல்லி அதற்கான கதைகளைக் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
மனைவியிடம் இருக்கும் ஒரு சில வேண்டாத குணங்களை மிகைப் படுத்தி கணவன்மார்கள் அதை அழகாக படமெடுத்துக் காண்பிப்பார்கள். அம்மாதிரியான சில படங்களை இங்கே பார்க்கலாம். கணவன்மார்கள் தாங்கள் தான் கார் ஓட்டுவதில் வல்லமை படைத்தவர்கள் என்று நினைத்து மனைவிமார்கள் எவ்வாறு விபத்துக்களை உண்டாக்கி உள்ளார்கள் என்று கீழே படம் பிடித்துக் காண்பித்துள்ளார்கள். அதற்கு ஒலிம்பிக் பரிசுகள் வழங்கும் வகையில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வழங்கியுள்ளார்கள் 



அதே போல் கணவனிடம் உள்ள வேண்டாத குணங்களை வரிசைப் படுத்தி மனைவிமார்கள் மின் அஞ்சல் வழியாக வெளிப்படுத்தி அவர்களை மாற்றப் பார்க்கிறார்கள்.
இந்த சண்டை தொடரும். யார் தங்களை மாற்றிக்கொள்ளப் போகிறார்கள் அல்லது யார் பிறரை மாற்றப் போகிறார்கள் என்பது அனுபவம் மட்டுமே சொல்லும். நாமும் அதில் அங்கம் வகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவரவர் அனுபவங்களை நாமே சீர்தூக்கிப் பார்த்து ரசித்து மனதை லேசாக்கிக் கொண்டால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற உபாதைகளை குறைத்துக்கொள்ளலாம்  

Thursday, March 11, 2010

Broken Strings



எல்லா வல்லுனர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் கருவிகளை தெய்வமாக பாவித்து அதற்குரிய மரியாதையைத் தருகின்றனர். நமது தேசத்தில் நவராத்ரியில் சரஸ்வதி பூஜையன்று நாம் வாசிக்கும் சங்கீத வாத்யங்களை கடவுளாக பாவித்து பூஜை செய்கின்றோம். அம்ஜத் அலிகான் வெளிநாட்டுப் பயணத்தின் போது, விமான சரக்குகளை நிர்வகிக்கும் சரகத்தில், அவரது ஸரோத் வாத்தியத்தை சரியாக கையாளாததால் உடைந்ததும் மிகவும் வருத்தமுற்று என் இதயமே உடைந்தது என்றார்.

Wednesday, March 10, 2010

ஆத்யந்த பிரபு

ஏழரை சனியினால் அவதிப்படுபவர் புலம்புவதும், குருவின் நல்ல பார்வையினாலும், சுக்ர தசையின் பரிவினாலும் மகிழ்வதும் நம் இயல்பு. சனி க்ரஹத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிள்ளையாரையும் அனுமனையும் தொழுதால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும். அவ்விருவர் இணைந்த கோலம “ஆத்யந்த பிரபு” என்று போற்றுவர். சென்னையில் மத்ய கைலாஷ் கோவிலில் இந்த பிரபுவை தரிசித்து நிம்மதி அடையலாம்.
ராவணன் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நவக்ரஹங்களை அனுமன் விடுவித்ததால், சனி பகவான், அனுமனைப் ப்ராத்திபவர்களுக்குச்  சிறிது கருணை காட்டுவதாக வரம் அளித்தார். கயிலை சென்று விநாயகரை சனி  பிடிக்கையில், ‘நாளை வருகிறேன்’ என்று தனது முதுகில் எழுதி வாங்கிக்கொண்டதால், தினமும் வந்து பிள்ளயாரை, நாளை பிடிப்பதாகச் சொல்லி சனி திரும்பிவிடுகிறார். அனுமனை பிடிக்க சனி பகவான் அனுமனின் தலையில் உட்கார, அனுமனும் ராமநாம மகிமையால் பெரிய மலைகளை தூக்கி தன தலையில் வைக்க, சனி பகவான் ஏழரை நாழிகையில் தப்பித்து ஓடி விடுவதாக ஒரு ஐதீகம்.
ஆகையால் நாமும் ஆத்யந்த பிரபுவை ஆராதிப்போம். சனியின் கஷ்டங்களிலிருந்து விடுபடுவோம். 

Tuesday, March 9, 2010

Why Madhyama Sruthi; When needed



There used to be a question among listeners, music lovers and students “Which ragas are to be sung in Madhyama Sruthi and Why? One of the leading Carnatic Music Vidhushi has answered for this question in the following manner.

Nadanamakriya, Shenjuruti, Navroj and Kurunji are some of the ragas sung in madhyama sruti. The range of these ragas is limited and they are mainly panchamantya, dhaivatantya or Nishadantya, i.e the sancharas do not go beyond these swaras. If sung in the regular panchama sruti, the pitch will sound very low and will have less of an impact. Of late, other ragas like Manirangu, Sindhu bhairavi and Yaman Kalyan are also being sung in madhyama sruti.

If felt the pitch would sound very low, they could raise to one or one and half pitch more. That is, if their normal sruthi is “C” , these ragas may be sung in “D” or “D#”. Why they have to scale up to “F”? The main reason is….

In the middle of the concert, the violin and the percussion instrument’s pitch cannot be scaled up by one or one and half etc., as there will be a time loss, the audience will become impatient and the harmony or the continuity of hearing the concert will be at loss.

Monday, March 8, 2010

worrying for worry ? no I am cheerful ! Am I ?

Can we say when the worry starts for us and when the worry ends in our life period? Have you thought of it. Worry starts from KG school regarding how teacher is going to deal in the class or how the student sitting by our side is going to give us trouble. The reason and type of worrying differs whether it is Teenage or middle age or old age.  You worry about career and education when you are in teenage. During your transition from teenage to middle age worry starts in a different angle about who is going to be your partner and how she/he is going to adapt for the new environment etc. .  Then.......... I will handover the subject to a friend's transcript of student / teacher in the class of "LIFE".
Hope you will start enjoying about worrying or worrying about how to get rid of worrying !  This is not actor "Visu's" dialogue about ....... 


WORRY

Is there a magic cutoff period when offspring become accountable for their own actions?  Is there a wonderful moment when parents can become detached spectators in the lives of their children and shrug, "It's their life," and feel nothing? Is this decease has been brought forward in our gene like diabetes or heart ailments from our ancestors.

When I was in my twenties, I stood in a hospital corridor waiting for doctors to put a few
stitches in my daughter's head.  I asked, "When do you stop worrying?"  The nurse said,
"When they get out of the accident stage."  My Dad just smiled faintly and said nothing.

When I was in my thirties, I sat on a little chair in a classroom and heard how one of my
children talked incessantly, disrupted the class, and was headed for a career making
license plates.  As if to read my mind, a teacher said, "Don't worry, they all go through
this stage and then you can sit back, relax and enjoy them."  My dad just smiled
faintly and said nothing.

When I was in my forties, I spent a lifetime waiting for the phone to ring, the cars to come
home, the front door to open.  A friend said, "They’re trying to find themselves.  Don't worry, in a few years, you can stop worrying.  They'll be adults."  My dad just smiled faintly and said nothing.

By the time I was 50, I was sick & tired of being vulnerable.  I was still worrying over my
children, but there was a new wrinkle.  There was nothing I could do about it.  My Dad just smiled faintly and said nothing.  I continued to anguish over their failures, be tormented by their frustrations and absorbed in their disappointments.

My friends said that when my kids got married I could stop worrying and lead my own life.  I wanted to believe that, but I was haunted by my dad's warm smile and his occasional, "You look pale.  Are you all right? Call me the minute you get home.  Are you depressed about something?"
   
Can it be that parents are sentenced to a lifetime of worry?  Is concern for one another handed down like a torch to blaze the trail of human frailties and the fears of the unknown?  Is concern a curse or is it a virtue that elevates us to the highest form of life?
  
One of my children became quite irritable recently, saying to me, "Where were you?  I've been calling for 3 days, and no one answered I was worried."
I smiled a warm smile.
The torch has been passed.

PASS IT ON TO OTHER WONDERFUL PARENTS
(And also to your children.  That's the fun part)

Saturday, March 6, 2010

சங்கீத ஞானம் தெய்வீக ஞானம்

த்யகராஜ ஸ்வாமிகளது க்ருதிகள் மந்திர சக்தி படைத்தது என்பதை ஒரு நிகழ்ச்சிமூலமாக தெரியவருகிறது. ஸ்வாமிகள் திருப்பதி வேங்கட முடையானை தரிசித்துத் திரும்புகையில், புத்தூர் கிராமத்தில் காலைப் பொழுதில் ஒரு கிணற்றைச் சுற்றி அநேகர் நின்று வருந்துவதைக் கண்டு சிஷ்யர்கள் மூலமாக நடந்ததை அறிந்தார். இரவில் “சேஷய்யா” என்ற பிராமணர் கிணற்றில் விழுந்து உயிர் துறந்ததை ஸ்வாமிகள் பார்த்தார்கள். இறந்தவரின் மனைவியும் குழந்தையும் அழுவதைகண்டு மனம் இளகி தனது சிஷ்யர்களை சில க்ருதிகளைப் பாடச்சொல்லி, பின் உயிர் நீத்தவர் மேல் துளசி தீர்த்தத்தை தெளித்து உயிர் பெறச்செய்தார். இந்த உண்மை அவர்களது சிஷ்யர்கள் மூலமாக நமக்குத் தெரியவருகிறது. அவர்கள் பாடிய பாடல்கள்
லோகாவன சதுர பாஹிமாம் – தஞ்சாவூர் ராமா ராவ்
ஏமானதிச்சேவோ யேமெஞ்சினாவோ – தில்லைசஸ்தானம் ராமயங்கார்
நாஜீவாதார நா நோமுபலமா – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்