Thursday, March 11, 2010

Broken Strings



எல்லா வல்லுனர்களும் அவரவர்கள் உபயோகிக்கும் கருவிகளை தெய்வமாக பாவித்து அதற்குரிய மரியாதையைத் தருகின்றனர். நமது தேசத்தில் நவராத்ரியில் சரஸ்வதி பூஜையன்று நாம் வாசிக்கும் சங்கீத வாத்யங்களை கடவுளாக பாவித்து பூஜை செய்கின்றோம். அம்ஜத் அலிகான் வெளிநாட்டுப் பயணத்தின் போது, விமான சரக்குகளை நிர்வகிக்கும் சரகத்தில், அவரது ஸரோத் வாத்தியத்தை சரியாக கையாளாததால் உடைந்ததும் மிகவும் வருத்தமுற்று என் இதயமே உடைந்தது என்றார்.

1 comment:

  1. இசை இதயத்துடன் இணைந்தது
    இசைக்கருவி வாழ்க்கையுடன் இணைந்தது

    ReplyDelete