Saturday, May 5, 2012

Cherish Those Golden Days



“Your legs and feet have yet to walk,
Your hands have not yet toiled,
Your mind is not yet aware of all the trouble in this world,
And your heart has not yet been broken,
Sleep, little one, sleep while you can,
Cherish these days, little one, for they will not last long,
- courtesy my brethren blog writer 


மஹாராஷ்டிர பஜன் என்றால் ஸ்வாமி ஹரிதாஸ் கிரி தொடங்கி, விட்டல் தாஸ் மஹராஜ் வரை பலரைச் சொல்வர். அதே போல் கர்நாடக சங்கீதத்தில் MSS, MLV என்று பட்டியலில், பலரைத் தொடங்கி இன்றைய தலைமுறையில் பலரைச் சொல்வர். இதற்கான  வித்தினை விதைத்தவர் திரு நாராயண      சாஸ்த்ரி அவர்கள், பாண்டுரங்க பஜனை மடத்தில் 1960-1965 வருடங்களில் நிகழ்த்திய அவரது புத்தகப் பதிப்பு மற்றும் அவர் பாடல்களைப் பாடிய விதம் என்பன போன்ற   பல நிகழ்வுகள், புகைப் படங்கள் பார்ப்பது போல் என் மனத்திரையில் ஒவ்வொன்றாக வருகின்றன.. அவர் அன்றைய நாட்களில் ப்ரபலப்படுத்திய ஒரு பாடல், எனது குருநாதர் திரு நாராயண ஐயங்கார் அவர்கள் மிகவும் ரசித்து பல பஜனைகளில் பாடிய பாடல். 
 பவதாரக ஹ்யா துஜ்யா பாதுகா வந்தின மீ மாதாம் 
கராவீ க்ருபா குரு நாதா

அனிவார ஹேம் மன பஹுமாஜேம் சரணீம் 
ஸ்திர வ்ஹாவேம் தவ பதீம் பஜனீம் லாகாவேம்
காமக்ரோதாதிக ஹே ஷட்ரிபு ஸமூல சேதாவே
ஹேஸி மாகணேம் மலா த்யாவேம் 
அகஹரணா கரீம் கருணா தத்தா 
தாம்வ பாவ ஆதாம் கராவீ
க்ருபா குரு நாதா

தூம்சி ப்ரஹ்மா தூம்சி விஷ்ணு 
தூம்சி உமாகாந்ததூம்சி ஸமஸ்த தைவத
மாதா பிதா ஆணீ இஷ்ட பந்தூ 
தூம்சி ஸகலகோத தூம்சி
மாஜே ஸகல தீர்த்த
துஜவிண மீ கா காம்ஹீம்ச நேணே 
தூம்சி கர்த்தாஹர்த்தா கராவீ
க்ருபா குரு நாதா

தனமன தனஹேம் ஸர்வ அர்புனி 
குரவண்டினகாயா உபேக்ஷும் நகோ குருராயா
கர்மஹீனமீ மதி ஹீனமி ஸகளாம் ச்ரமவாயா 
லஜ்ஜா ராகே குருஸதயா
மாத்ருபாளகா பரி ஸாம்பாளீம் 
தூம்சி முக்தி தாதா கராவீ
க்ருபா குரு நாதா

சேஷ ப்ரம்ஹா வேதா நகளே 
மஹிமா துஜாதோரா காய
வர்ணும்மீ பாமர
வியோகனஸாவா தவசரணாம்சா 
ஹாம்சீவர தேயீம் சீரீம்
டேவீ அபயகர
ஹீசவினந்தி தர்சன த்யாவேம் 
தாஸாஸீ ஆதாம் கராவீ
க்ருபா குரு நாதா




5 comments:

  1. அருவியாகி ஒழுகி வரும் இசை வழியாக குருநாதர் அருள் கேட்பவர்களுக்கும் பாடுபவருக்கும் முழுமையாக நிறையும். இனிய இசை அமைதியான பின்னணி இசை கேட்க மிகவும் ஆனந்தம்.

    ReplyDelete
    Replies
    1. நீஙகள் அளிக்கும் பாராட்டுக்கள், தமிழில் எழுத உங்களது உந்துதல், பாடல்களுக்கு ஸ்வரப் படுத்துவது என்ற ஏனய உதவிகள் என்னை மின் அஞ்சல் எழுத ஊக்குவிக்கிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றி

      Delete
  2. Beautiful rendering and excellent background music. Make every posting as a separate episode to be collected and made into a special e book with audio.

    ReplyDelete
    Replies
    1. Your guidance in writing posts and your encouragement are making me to bring out more and more bajans and valuable posts.
      Thanks once again

      Delete
  3. BrahmAnandam parama sukhadam kevalam jnAnamurtim - dvandvAteetam gagana sadrusam tatvamasyAdi lakshyam - Ekam (anEkam) nityam (anityam) vimalamachalam sarvadheesaakshibhUtam - bhAvAteetam triguna rahitam sadgurum tam namaami. - ViswasAra tantra Mantram
    [Believed to have been given by Shiva to Parvati as ultimate worship tool in Guru-Geeta].
    - This BhavatArakaya, the essence of the above mantra, was another somber favorite of Mama - another song in low tone with no gimmicks - yet another gem from your (and for our) collections. Keep it up.

    Love

    K

    ReplyDelete