Monday, May 7, 2012

Dhooth piyo mere govinda laala


ஐம்பது வருடங்களுக்கு மேல் சனிக்கிழமை தோறும் நடக்கும் ஸம்ப்ரதாய பஜனையில் எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாரயண ஐய்யங்கார் அவர்கள் பாடிய இந்த மஹாராஷ்டிர அபங்கம் அவரது குரலில் கிடைக்காததால் நான் பாடி இங்கு அவரது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

தூதபியோ மேரே கோவிந்தலால
தூதபியோ மேரே மதன கோபால
காலாரே பசுரா கபிலாரே காயீ
தூத தோஹாவன நாமாஜாயீ
ஸோனேகா கச்சுவா தூதஸே பரியோ
பியோ நாராயண ஆகே தரியோ
பாஷாணகீ மூரத தூத நஹீம் பீவத
ஸீரபசாண்ட்த நாமாரோவே
ஐஸாபகத மைம் கஹீம் நஹீம்பாயோ
நாமதேவநே தூத பிலாயோ

4 comments:

  1. யமுனா கல்யாணியில் அமைந்த இந்த பஜன் யமுனை ஆறாக ஒழுகி கண்ணனின் அருளை மனதினிலே நிறைத்தது. உங்கள் குரலும் பின்னணி இசையும் அதற்கு உதவின. மகிழ்ச்சி. மேலும் தொடரட்டும் பணி.

    ReplyDelete
  2. This takes us down the memory land when Mama was in the Bhajan. Thanks for the wonderful rendering.

    ReplyDelete
  3. Usually, this song was Mama's domain with the rest of us dragging him down (kuDai....) and that tradition continued since the 1960s. I wonder whether you can retrieve his own rendition of this song and post it side by side; Such renditions have the effect of bolstering the credibility of the story behind the song. Good.

    K

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பாட்டு மாமாவின் நாம ஸங்கீர்த்தன பத்ததியில் இருந்ததாலும், எல்லா பஜனைகளிலும் பாடப்பட்டதாலும் இதன் முக்கியத்துவத்தை நான் அப்பொழுது உணரவில்லை. மேலும் அந்த நாட்களில் பஜனை பாடல்களை ரெக்கார்டு செய்யாததால் நம்மிடம் அவர் குரலில் இந்த பாட்டு என்னிடம் இல்லை. 1960களில் நாங்கள் சிந்தாதிரிப்பேட் லால் அவர்கள் பஜனைக்குச் செல்வோம். அங்கு மனு(லால் அவர்கள் உறவினர்)அவர்களால் பாட்ப்பட்டு ப்ராபல்யப்படுத்தப் பட்ட பாடல் ஆகும். இந்தப் பாடலின் பின்னணி வ்ருத்தாந்தத்தை ஸ்ரீதரன் அவர்கள் இன்று தொலைபேசியில் எனக்கு நினவு படுத்தினார். அடுத்த தபாலில் அதனை விரிவு படுத்துகிறேன். என்னை ஊக்குவிக்கும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

      Delete