எங்களது
குருநாதருக்குப் பிடித்த இந்த மற்றுமொரு பாடல் ”வினய பத்ரிகா” என்ற
தொகுப்பில் உள்ளது. ”போட்டோ கரோ” பாட்டு பாடு என்று வேடிக்கையாகச் சொல்லி பாடச்
சொல்வார்கள். இந்தப் பாடல் 1970-72ல் நான் விவித பாரதியில் “காலை மலரில்” கேட்டு
எங்களது நாம ஸங்கீர்த்தனத்தில் பாடியது. இந்தப் பாடலை எங்களது பஜனைக் குழுவில்
ஸ்ரீதரன் அவர்களும், துரையா அவர்களும் மிகவும் விரும்பிக் கேட்டு பல
முறை பாடிய பாடல்.
खोटो खरो रावरो हों रावरे सों रावरे सों
झूठ क्यों कहोंगो जानौ
सबहीके मनकी
करम वचन हिये कहों न कपट किये
ऐसी हटि जैसी गाँठी पानी परे सनकी
दूसरो भरोसो नाहिं बासना उपासनाको
बासव बिरंचि सुर नर मुनि
गनकी
स्वारथके साथी मेरे हाथी स्वान
लेवा देई
काहू को न पीर रघुबीर
दीनजनकी
साँप सभा साबर लबार भैये
देव दिव्य दुसह
साँसति कीजै आगे ही या
तनकी
साँचो परों पाॐ पान पंचनमे पन प्रमान
तुलसी चातक आस राम स्याम घनकी
பாடல் எந்த மொழியில் இருந்தாலும் இசையும் பாடும் முறையும் பாட்டின் பொருளையும் அதன் உணர்வையும் கேட்பவரது மனதில் நிலை நிறுத்திவிடுகிறது. இந்த உண்மையை உங்களது பாடல் உணர்த்துகிறது.
ReplyDeleteYou have taken me down the memory lane. This song originally was sung by 4 people. I would loved to join you sing some of these songs. I am in Pune to attend a important meeting. From morning this song was coming in my memory and I was singing this in the Auto. Can we call this telepathy? Continue with the wonderful task of putting all the old songs on the net. Thanks
ReplyDeleteI can recollect the eagerness of Mama to listen to this song, especially from you - a fine blessing in itself. Equally memorable are the attempts by our other Bhajan friends of that era to sing this rather challenging song in low tone. You have rendered this with great fidelity and original emotion; such rare gems are worth preserving for posterity; You have commenced the laudable step towards that. Keep the torch in exponential & perpetual glow.
ReplyDeleteLove
K
I really thank Tiruvaiyaru Krishnan,Laxmidharan and Sesha Nambirajan for their encouragement
Delete