Friday, December 31, 2010

Happy New Year

I wish U to have a …..
Sweetest
Sunday,
Marvellous Monday,
Tasty
Tuesday,
Wonderful Wednesday,
Thankful
Thursday,
Friendly
Friday,
Successful
Saturday.
Have a great Year.
HAPPY NEW YEAR 2011

Thursday, December 30, 2010

பழைய புதுக் கவிதை

எழுத்தாளர் சுஜாதாவின், பழைய வருடத்தில் வந்த புது வருடக் கவிதை, இன்றும் புதுமையாக பொருத்தமாக உள்ளது. என்னைக் கவர்ந்த இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

புது வருட வேண்டுதல்

வருடம் 2000 பிறந்த போது மதன் பிரசுரித்த கேலிச் சித்திரம், வருடம்  2011 பிறக்கவுள்ள இந்த தருணத்தில், இதே கேலிச் சித்திரம், இந்த புது வருடத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. வருடங்கள் மாறலாம் ஆனால் நம்மவர்கள்(?) முற்போக்கான சிந்தனையிலும் நடத்தையிலும் மாறுவதற்கு முயற்சித்தால் நாமும் பயன்பெறுவோம்; நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பயனடைவார்கள். அதற்காக இறைவனை வேண்டுவோம் 

Monday, December 27, 2010

யோகா ஒரு எச்சரிக்கை

யோகா ஸ்ரீதரன் அவர்கள் "இந்தியா மருத்துவ கழகத்தில்" யோகவைப்  பற்றி உரையாற்றினதை இங்கே பார்க்கலாம் 
அளவிற்கு மீறினால் அம்ருதமும் நஞ்சு.
கற்றதை பெரியவர்கள் சொல்படி ப்ரயோஹம் செய்தல் நல்லது.
இல்லையேல் அதுவே நம்மை அழிக்கும் கருவியாக மாறுகிறது.
யோகா என்கின்ற முத்துக்களை ஒழுங்காக புனைந்தால் அது நல்ல ஆபரணமாக கிடைக்கிறது. ஒழுங்கான முறையில் அதனை கோர்க்கவில்லையெனில் கீழே உதிர்ந்து நம்மை வழுக்கி விழவும் செய்யும். முதற் சொற்பொழிவு நல்ல மாலை. பின் வரும் செய்தி அதனை சரியாக பயன்படுத்தாததால் ஏற்படும் பின் விளைவுகளை உணர்த்துகிறது.

கம்பன் அறிந்த நரசிங்கத்திற்கு ப்ரஹ்மானந்தரின் பாமாலை

நாம் எல்லோரும் அறிந்தது பகவான் நாராயணர் சிங்கமும் மனிதனும் கலந்த உருவமுடன் ஹிரணியனை வதம் செய்தது.

ஏன் சிங்க உருவத்தை தேர்ந்தெடுத்தார்? நம்மில் எழும் கேள்வி! அதற்கு கம்பன் தனது பாக்களிலே கூறுகிறார்.
ஹிரணியன் ப்ரஹ்லாதனிடம் கர்ஜிக்கிறான் எங்கே உனது ஹரி? அப்பொழுதும் ஹரி எந்த விலங்கினத்தின் பாதி உருவத்தினை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கவில்லை.
மேலும் ஹிரணியன் சொல்லுகிறான் உனது ஹரி வராவிட்டால், யானை போன்ற உன் மத்தகமான உனது தலையை உடைத்து உனது உடலில் ஓடும குருதியினை குடிப்பேன். ஒரு தந்தை தனது தனயனைப் பார்த்து பேசும் வார்த்தையா இது! உடனே வெகுண்டு எழுந்தார் ஹரி, நரசிங்கமாக.

Sathguru Brahma Sanadhanu Hai

ஸத்குரு ப்ருஹ்ம ஸநாதன ஹே
பரம தயாகன பாவன ஹே
ஜன்மஜ துக்க விநாஸன ஹே
ஜகதோத்தாரண காரண ஹே
ஸாயி கிருஷ்ண ஜனார்த்தன ஹே
பவ பய ஜலதி காரண ஹே 

Sunday, December 26, 2010

ஆசை ஆசை ஆசை ................அக்னியின் ஆஹூதி

மஹா பெரியவா ஜகத்குரு சந்திரசேகர சரஸ்வதி, ஒருஆன்மீகச் சொற்பொழிவில் ஆசையைப் பற்றி நமக்குச் சொன்னவை. கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக உள்ளது. வருகின்ற புது வருடங்களிலாவது கடைபிடிக்க நான் முனைகிறேன். நாம் எல்லோரும் ஒரு முறையாவது படித்தால் ஒரு விழிப்புணர்ச்சி உண்டாகும்.  
மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படையாக இருக்கிறது. ஆசையினால் ஒன்றை அடைய விரும்புகிறோம். அதனை அடைவதற்காக சிலர் தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, ஆசையை விட்டொழிக்க வேண்டும்.
அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும் பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை நிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆசையில் இருந்து விடுபட மனதை இறைவனிடம் வைக்க வேண்டும்.

ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில் ஈடுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும் ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை. இதனால் இன்பத்தை காட்டிலும், துன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு தடுப்பு போட வேண்டியது அவசியம்.
ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும், உங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். இத்தகைய ஆசையில் ஈடுபாடு காட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன் செயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் எல்லாம் உங்களை விட்டு விலகிவிடும்

Saturday, December 25, 2010

Are we nagging others,since we are being nagged?

Recently I read an article about Nagging in the web news. Fault-finding; teasing; persistently annoying are being done by an individual on their spouse or their kids. Some say this happens because of the ego of the individual. Knowingly or unknowingly most of the individuals do this mistake of nagging.
Psychotherapists such as Edward S. Dean have reported that individuals who nag are often "weak, insecure, and fearful ... their nagging disguises a basic feeling of weakness and provides an illusion of power and superiority".  Psychologically, nagging can act to reinforce behavior. It was found in a study by the University of Florida that the main factors that lead a person to nag are differences in "gender, social distance, and social status and power".
Nagging can be found between both male and female spouses, though usually over different subjects. The husbands' nagging usually involves them finding "fault with their dinner, with the household bills, with the children, and with everything else", along with them "carrying home the worries of business."
Who stresses you out more, your spouse or your kids? A new report says spouses win hands-down. While it’s been well-documented that social ties can improve heart health, the worry often caused by family and friends can hurt you.

A study in the Journal of Epidemiology and Community Health, performed by Dr. Rikke Lund at the University of Copenhagen, Denmark says that family stress can increase angina.  And in particular the closer you are to the person, the more damage they can do.
With the pressure of shopping, finances, and family get-togethers, nervous tension is especially on the rise during the holiday season. As most parents are running around trying to plan the perfect holiday, it’s a recipe for tension.
Interestingly according to the study, the more you care about the person, the more your health is affected: Since angina may be a risk for future heart disease, it makes sense to let things slide over the holidays, rather than allowing you to become stressed.
Does this study beckon the question, who are parents closer to: their spouse or their children? But perhaps moms and dads just don’t get as stressed out by their own kids because they are just that: kids. After all, when a spouse does something inconsiderate or ill-mannered, as an adult, they are held responsible. Kids, however, to a certain extent are released of that culpability.
On the contrary, the good news is that the less you care about someone, the smaller chance they have of risking your health. So eat, drink, and be merry this holiday season, and when the snide remarks surface from in-laws and/or acquaintances, just let them roll right of your shoulder…and away from your heart.
Is it that easy to advise or act on this?

Sunday, December 19, 2010

Nevada Shoe Tree

There are many cultural beliefs among the people of India.
One can notice yellow threads covering the trees in many temples in south India. So why do people tie holy threads to trees in south Indian temples?
In general, people tie red and yellow threads to the temple trees to get their wishes fulfilled. The south Indian temples have trees where women tie a bangle with a holy thread and stick a bindi when asking for a mannat (granting of a wish)

Women who aspire for a son, tie a cradle to the tree and it is believed that most of them beget children. They untie the thread after the fulfilment of their wishes. Women decorate the trees with sandal and turmeric paste, kumkum, flowers and offer camphor too.
In another scenario, the unmarried women pray with devotion and faith to the god wishing for a happy married life and so they tie a yellow thread around the Tree.
We feel it is infamous in tossing a pair of shoes into a tree as we consider the trees are holy in nature..
Do you know about this “Nevada Shoe Tree”?

It is very interesting to read this story which is appearing in “Ritemail”

Saturday, December 11, 2010

Himalayan Feat in Battery Transition

I remember studied batteries in my school days. When I was first introduced to Voltaic Cell and Leclanche Cell, innumerous queries pore into my tiny brain. I used to admire how all these inventions were there on those days. In 210 years the transition of battery formation is from two cubic feet to an anode, a single nanowire one seven-thousandth the thickness of a human hair.

Since the invention of the first battery (or “Voltaic Pile”) in 1800 by Alessadro Volta, batteries have become a common power source for many household and industrial applications. We know about these two types of batteries viz. Primary and secondary batteries with a reference to the storage capacity. In 1866 Leclanche Cell came into existence with Ammonium Chloride as electrolyte with a carbon cathode and Zinc anode. The Chemistry of this cell was later successfully adapted to manufacture of dry cells.

In future when a day arrives that our touch screen smartphone battery will last for longer than a single day, for which we have to thank Jianyu Huang. US based Sandia National Labs researcher who has invented a battery thinner than human hair is the world’s thinnest battery.
This lithium based battery is so tiny that it was baked inside a transmission electron microscope.  These batteries could be used in hybrid cars, laptops and cell-phones. The full episode of this thinnest battery can be had here.

Sunday, December 5, 2010

Boom in IT usage in 2011

Gartner, Inc. a very famous multinational firm has highlighted 
the top 10 technologies and trends that will be strategic for most organizations in 2011. 
The analysts presented their findings during Gartner Symposium/ITxpo, being held in Bangalore on  October 21. Though it is for the organizations, if we are aware of those technical points, it may be useful for us also, as we spend more time with computers and computer related gadgets. Most of you would have read these articles or conversant with these terms.  This I am sharing for the benefit of those who have not come across these terms. I give below the top ten strategic technologies for 2011 which most of us may be concentrating knowingly or unknowingly.
1.     Cloud computing is internet based computing, whereby shared resources, software, and information are provided to computers and other devices on demand, as with the electricity grid.  Cloud computing services exist along a spectrum from open public to closed private. The next three years will see the delivery of a range of cloud service approaches that fall between these two extremes. Details are abstracted from consumers, who no longer have need for expertise in, or control over, the technology infrastructure "in the cloud" that supports them.
2.      Mobile Applications and Media Tablets: Mobile devices are becoming computers in their own right, with an astounding amount of processing ability and bandwidth. By the end of 2010, 1.2 billion people will carry handsets capable of rich, mobile commerce providing an ideal environment for the convergence of mobility and the Web.
3.      Social Communications and Collaboration : Social media can be divided into Social networking  viz. Face Book, Myspace, Friendster etc and Social collaboration such as wikis, blogs, instant messaging. Social publishing technologies that assist communities in pooling individual content into a usable and community accessible content repository such as Youtube and Flickr
4.      Video is not a new media form, but its use as a standard media type used in non-media companies is expanding rapidly.
5.      Next Generation Analytics: Increasing compute capabilities of computers including mobile devices along with improving connectivity are enabling a shift in how businesses support operational decisions. It is becoming possible to run simulations or models to predict the future outcome, rather than to simply provide backward looking data about past interactions, and to do these predictions in real-time to support each individual business action.
6.      Social Analytics
Social analytics describes the process of measuring, analyzing and interpreting the results of interactions and associations among people, topics and ideas. Social network analysis tools are useful for examining social structure and interdependencies as well as the work patterns of individuals, groups or organizations. Social network analysis involves collecting data from multiple sources, identifying relationships, and evaluating the impact, quality or effectiveness of a relationship.
7.      Context Aware Computing
Context-aware computing centers are on the concept of using information about an end user or object’s environment, activities and connections. Preferences are given to improve the quality of interaction with that of end user. The end user may be a customer, business partner or employee. A contextually aware system anticipates the user's needs and proactively serves up the most appropriate and customized content, product or service.
8.      Storage Class Memory
Huge use of flash memory in consumer devices, entertainment equipment and other embedded IT systems. It also offers a new layer of the storage hierarchy in servers and client computers that has key advantages — space, heat, performance and ruggedness among them. Unlike RAM, the main memory in servers and PCs, flash memory is persistent even when power is removed. In that way, it looks more like disk drives where information is placed and must survive power-downs and reboots.
9.      Ubiquitous Computing.
Networks will approach and surpass the scale that can be managed in traditional centralized ways. It gives us important guidance on what to expect with proliferating personal devices, the effect of consumerization on IT decisions, and the necessary capabilities that will be driven by the pressure of rapid inflation in the number of computers for each person.
10.   Fabric-based Infrastructure and computer
A fabric-based computer is a modular form of computing where a system can be aggregated from separate building-block modules connected over a fabric or switched backplane. In its basic form, a fabric-based computer comprises a separate processor, memory, I/O, and offload modules (GPU, NPU, etc.) that are connected to a switched interconnect and, importantly, the software required configuring and managing the resulting system.

Monday, November 22, 2010

Humble Request to Parthivasa - Bikshaam Dehi Dayasahara

சிட்னியில் வசிக்கும் (Prof.Sundaram) சுந்தரம் மாமா அவர்கள் பகவான் ஸாயியின் பரிபூர்ண ஆசி பெற்றவர். அவர் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களும் நாமாவளிகளும் பகவான் ஸாயி அவர்களை துதித்து வழங்கியுள்ளார். அவரது பல பாடல்களுக்கு நான் இசை வடிவம் கொடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன். வருகின்ற இருபத்து மூன்றாம் தேதி பகவான் ஸாயி அவதரித்த நன்நாள். அந்த நன்னாளிற்காக சுந்தரம் மாமா இயற்றி நான் இசை வடிவம் கொடுத்த பாடலை காயத்ரி பரத் பாடியுள்ளார். இந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இசைகிறேன்.

கார்த்திகை வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் என்றால் திருவண்ணாமலை தீபம் தான். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பத்து நாட்கள் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதோ நாமும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம். 
எல்லோருக்கும் எங்களது கார்த்திகை வாழ்த்துக்கள்.

Sunday, November 7, 2010

மான்பூண்டியா பிள்ளையின் கஞ்சிரா

அஹா என்ன அருமையான கச்சேரி. பாடியவர் குரல் வளமைதான் என்னே? என்று பல புகழாரம். அவரது அன்றைய கச்சேரி நன்றாக அமைந்ததற்கு காரணம் பக்கம் பலமாக இருந்ததுதான்.

பக்கவாத்யங்களில் ஒன்றான பக்கா வாத்யமான கஞ்சிராவை பார்த்திருக்கிறேன். வாசித்ததை கேட்டுள்ளேன். நானும் அதனின் ஒலியை எழுப்பியுள்ளேன். ஆனால் கஞ்சிராவின் சரிதத்தை நான் படித்ததில்லை. ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற ஒரு ப்ரமிப்பை நமக்கு “லலிதாராம் என்பவர் "carnaticmusicreview" என்ற இணையதளத்தில் “கமகம் என்ற தலைப்பில் தூய தமிழில் எளிய நடையில் உயிரோட்டமான வகையில் கொடுத்துள்ளார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

Thursday, November 4, 2010

குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

எனது பள்ளி நாட்களில் எந்த ஒரு இசைக்கருவியைப் பார்த்தாலும் அதை வாசிக்க ஓர் அவா எழும்.  அன்றைய சூழ்நிலையில் அதற்கான ஏது ஒன்றும் அமையவில்லை. வயலின் ஒரு நிலைவரை வந்து அதனை தொடர இயலவில்லை. துரையா என்ற ஒரு நண்பர் அவரது கிதார் என்ற அயல் நாட்டு இசைக் கருவியைக் கொடுத்து அதில் கர்நாடக இசையை வாசிக்க ஊக்கப்படுத்தினார். பிறகு பலவித காரணங்களால் அதையும் தொடர முடியவில்லை. புல்லாங்குழல் வாசிக்க ஒரு அவா எழுந்தது. திருவிழாவில் விற்ற புல்லாங்குழல் தான் கிடைத்தது. அதையும் விடவில்லை. எங்கள் இல்லத்தில் இருந்த ஒரு “கல்யாணி மேள ஹார்மோனியத்தில் பஜனைப் பாடல்கள் வாசிக்க ஆரம்பித்தது இன்றுவரை நிலைத்தது. எனக்கு ஒரு மன அமைதியை தந்தது. இன்றும் தருகிறது.
இது என்ன ஹார்மோனியமா அல்லது வயலின் என்ற இசைக்கருவியா அல்லது கணினி ஏற்படுத்தும் கருவியா அல்லது ......... இல்லை; உங்கள் கற்பனை சக்திக்கு விட்டு விடுகிறேன்.
புல்லாங்குழல் வாசிப்பதில் இருந்த மோகம் என்னை சீட்டி அடிப்பதில் ஊக்குவித்தது. அன்றைய நாட்களில் பெரியவர்கள் முன் செய்தால் அது ஒரு அவமரியாதையான செயலாகக் கருதினர்.  ஆனால் இன்றோ ஒரு முழுநேர கச்சேரியாக பலர் இதைச் செய்கின்றனர். பித்துக்குளி முருகதாஸ் அவர்களை  எனது மானசீக குருவாகக் கொண்டு ஹார்மோனியம் வாசித்துக் கொண்டே பாட பயற்சி செய்தேன். கடவுள் அருளினால் நன்கு அமைந்தது. ஹார்மோனியத்துடன் சீட்டியைச் சேர்த்தால் எப்படியிருக்கும். இதோ ஒரு முயற்சி.

Happy Deepavali

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இன்றைய நன்னாள் பகவான் க்ருஷ்ணர் நரகாசுரனை வென்று வதைத்த நாள். நம்மை தீமைகளிலிருந்து காத்த நன்நாள்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதர் 1835ம் வருடம் அவரது சிஷ்யர்கள் “மீனாக்ஷி மே முதம் என்ற கமகக்ரியா ராக க்ருதியினை பாடும் பொழுது “மீன லோசனி பாச மோசினி என்று பாடும் பொழுது “சிவே பாஹி என்று சொல்லிய வண்ணம் இறைவன் திருவடியை அடைந்த நாள். அவரது நோட்டுஸ்வரம் மிகவும் ப்ராபல்யமானது. ஸோமாஸ்கந்தம் என்ற நோட்டு ஸ்வரபாடலை முயற்சி செய்துள்ளேன்.

Friday, October 29, 2010

விலங்கா ராமாயணம்

ராமாயணம் எத்தனை ராமாயணம்? எண்ணிலடங்கா!
வால்மீகி ராமாயணத்தில் ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே தருகிறார்கள்.
ஒவ்வொரு ராமாயணத்திலும் ஒரு புதிய கிளைக் கதைகளைச் சொல்லி நம்மை ப்ரமிப்பில் ஆழ்த்துகின்றனர். ஒரியா மொழியினை இருபது லக்ஷம் மக்கள் பேசுகின்றனர். இந்த மொழியினிலே 1415 ஆண்டினிலே சாரளா தாஸ் என்பவர் விலங்கா ராமாயணம் என்ற நூலை ஒரியா மொழியில் எழுதியுள்ளார்.

ராவண வதத்தில் யாருடைய பங்கு அதிகம் என்பதைப் பற்றி சீதைக்கும் ராமருக்கும் ஒரு சர்ச்சை எழுகிறது. ஆயிரம் தலை கொண்ட விலங்கன் என்ற அசுரனை யார் கொல்கின்றனரோ அவர் தான் ராவண வதத்துக்கு அதிகம் உழைத்தவர் என்று ஒப்புக்கொள்ளலாம் என்ற போட்டியினை முன் வைத்தனர். அதில் ராமர் தோல்வியுற்று, இளையவன் துணையுடன் சீதை விலங்கா அசுரனைக் கொன்றதால் அவர்கள் பணி உயர்ந்தது என்று தீர்மானம் செய்ததாக ஒரு வடிவம் தந்துள்ளார். இந்தச் செய்தியை நான் பக்தன் என்ற பழய மாதமலரில் படித்து ரசித்தேன்.
இந்த ஒரியா மொழியில் மேலும் அர்ஜுன் தாஸ் “ராம விபா என்ற நூலினையும் நீலகண்ட ரதர் என்பவர் “சீதா பிரேம தரங்கிணி என்ற நூலினையும் எழுதியுள்ளார்கள். இந்த நூல்கள் எல்லாம் ராமாயணத்தினை முக்கிய கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டவை. மேற் சொன்ன செய்திகள் இணையதளத்தில் “விக்கிபீடியா மின்வலையிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகள்.

Friday, October 22, 2010

பம்ம பம்மதா தைய்ய தைய்ய தக

திரு நாதமுனி நாராயண ஐயங்கார் 1958-1960ல் ஹனுமந்த ராயன் கோயில் தெருவில் உள்ள முதல் வீட்டில் மூன்றாவது மாடியில் தங்கி இருக்கும் பொழுது சனிக்கிழமைகளில் ஸம்ப்ராதாய பஜனையை நடத்துவார். அந்த நாட்களில் இந்தப் பாட்டினை அவர் விரும்பிப் பாடுவார். அன்று அவர் கற்றுக்கொடுத்த அந்த பாடல் இன்றும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்தப் பாடலை பாடும் பொழுது நான் அன்றைய நாட்களுக்குச் செல்லுவதாக மனதில் ஒரு இதமான உணர்ச்சி ஏற்படுகிறது. அவரது கையெழுத்துப் பிரதியில் அந்தப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

Mother Nature's Fury



We have all splashed water over our face in a bid to wake up in the morning. But one Australian man has taken it to the extreme, as highlighted in Daily Mail UK.. Taken place at Australia Bondi’s Beach and standing perilously close to the edge of a rock face, the fearless individual stood head-on with Mother Nature as she threw giant whitewater waves over Ben Buckler headland North Bondi Beach in Sydney.  Brave but foolish, he was soaked by the explosion of water.

The man had climbed over protective bars several feet further back from the edge in his pursuit of the ultimate wake-up call and was fortunate to survive as the area was engulfed by water. Right across New South Wales, coastline was battered by similar waves ramped up by 50mph winds. Sydney Harbour was turned into a no-go zone for ferries after the Australian Bureau of Meteorology issued warnings of impending gales for most of the coast.

Specialist marine forecasting and surf camera service Coastal watch said a rare weather event and the closeness of the low pressure system was the reason for the ocean’s violence. “We had something called ‘captured fetch’ happen and it’s pretty rare here“, chief forecaster Ben McCartney said.
Waves are created when wind blows over a certain area of the seas. This is called the fetch. A ‘captured fetch’ happens when a storm moves in the same direction of a fetch, so that the wind keeps pushing the same waves following them.

Backup our brain for better performance!!!

We do backup of our Computer Hard disc for saving data.
How about backup of our brain? Is it possible? What for we have to do backup of brain?  
A top scientist has claimed that in the next two decades, people will be able to back up the human brain including all of the memories. Award-winning Raymond Kurzweil, 62, told 500 guests at a sponsored ''future talk'' event in Vienna, Austria, that the human brain backup was now already technically possible.
“I believe that within the next 20 years we will have thousands of nanobot computer machines in our blood that will heal our bodies, improve our performance, and even be able to back up all the contents of our brains, just as you backup your files on a computer,” The Daily Mail quoted Kurzwell as saying. “That means they would back up every thought, every experience, everything that makes us an individual,” he added. Kurzweil has notched up a string of pioneering computer inventions including voice recognition technology during his career.

Brains can be extremely complex. The Cerebral Cortex of the human brain contains roughly 15-33 billion neurons perhaps more depending on gender and age, linked with up to 10,000 synaptic (a synapse is a junction that permits a Neuron to pass an electrical or chemical signal to another cell) connections each. Each Cubic millimeter of cerebral cortex contains roughly one billion synapses. These neurons communicate with one another by means of long protoplasmic fibers called axons, which carry trains of signal pulses called action potentials to distant parts of the brain or body and target them to specific recipient cells.
Despite rapid scientific progress, much about how brains work remains a mystery. The operations of individual neurons and synapses are now understood in considerable detail, but the way they cooperate in ensembles of thousands or millions has been very difficult to decipher. Methods of observation such as EEG recording and functional brain imaging tell us that brain operations are highly organized, while single unit recording can resolve the activity of single neurons, but how individual cells give rise to complex operations is unknown...........WIKI

Tuesday, October 19, 2010

ஸரஸ்வதி தேவிக்கு ராகஸ்ரீயின் சங்கீத மாலை



Kumaramangalam Srinivasa Raghavan, popularly known amongst his friends as “Squadron Leader Raghavan” and as ‘Pappakutty” to the doyens of the carnatic music world, was a Carnatic Musician, Vainika, Musicologist, Lyricist, Composer, poet, Sanskrit Scholar, Journalist, Painter and much more. Born in the year 1910, Raghavan was a contemporary and a close of friend of 20th century legendary musicians, such as Sangeethakalanidhi Maharajapuram Viswanatha Iyer, G.N.Balasubramanian and Madurai Mani Iyer. Raghavan and GNB started their early music training under G.V.Narayanaswami Iyer, father of GNB.
He had composed and set to score more than two hundred kritis, keertanams, Padams and bajans. A multilinguist, Raghavan’s compositions are in Sanskrit, Telugu, Tamil, Kannada and Hindi. Raghavan was also proficient in playing several Indian and Western musical instruments notably Veena, Flute, Violin, Mridangam, Harmonium and Piano.
Sri.Raghavan was a great devotee of Jagadguru Kanchi Paramaacharya His Holiness Chandrasekarendra Saraswathi. He was ordained by Paramacharya to translate the Narayaneeyam into Tamil Poetry. Sri.Raghavan completed the translation in 1036 tamil verses in less than 90 days  and dedicated his work to Paramacharya. Sri.Raghavan trained his daughter and son Smt.Bhooma Narayanan and Sri.Tiruvaiyaru Krishnan respectively for giving concerts in 1950-60s.  Krishnan-Bhooma brought out a number of kritis of “Aandavan Pitchai’s” on Paramaacharya and kritis on Muruga composed by “Aadhiseshaiyer” tuned by Sri.Raghavan
The following is one of his master piece in praise of “Saraswathi” garlanding her with Ragas names and the sangeetha Lakshanams.



பன்னீர் / தண்ணீர் மசாலா

Paneer is a fresh cheese  common in South Asian Cuisine. It is of Indian origin. In eastern parts of India it is generally called Chhena. It is an acid-set, non-melting farmer cheese or curd cheese made by curdling heated milk with lemon juice or other food acid. Unlike most cheeses in the world, the making of paneer does not involve rennet as the coagulation agent, thus making it completely lacto-vegetarian and providing a source of Proten for Vegetarian Hindus. …….. (Wiki)

Dating back to Ancient India, paneer remains the most common type of cheese used in traditional South Asian cuisines. The use of paneer is more common in northern India, Pakistan, and Bangladesh due to the prominence of milk in their cuisine. It is very popular when wrapped in dough and deep-fried or served with either spinach (palak paneer)  or peas (matter paneer). While cuisine in the northern states of India features paneer in spicy curry dishes, the use of sana/chhana/chhena in Oriya, Assamese and Begali   cuisine is mostly restricted to sweets, for which these regions are renowned. The well-known rasagulla features plain chhana beaten by hand and shaped into balls which are soaked in syrup. The sana/chhana/chhenaused in such cases is manufactured by a slightly different procedure from Mughlai paneer; it is drained but not pressed, so that some moisture is retained, which makes for a soft, malleable consistency. It may, however, be pressed slightly into small cubes and curried to form a dalna in Oriya and Bengali cuisines.
Read the following news article how it is prepared and reaching us.

Wednesday, October 13, 2010

Is Old Age a curse or Disease?

One of my e-friend has sent this card. I enjoyed
Whether this leading us to light ?