இன்று பகவான் கண்ணன் அவதரித்த நாள். உலகம் முழுவதிலும் இன்று இந்த நன்னாளை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். ஸ்ரீ நாராயண தீர்த்தர் தனது தரங்கங்கள் மூலமாக கண்ணனைக் கொண்டாடுகிறார். எனது தந்தையார் திரு ஸ்ரீநிவாஸ ராகவன் “ராகஸ்ரீ” என்ற அங்கிததில் பல பாடல்கள் புனைந்துள்ளார். தரங்கம், பாரதியார் பாடல்கள் என்று பல பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அதில் ஒன்றினை அவர் அமைத்த ராகத்தில் பாடியுள்ளேன்.
Beautiful and mellifluous rendition, very authentic - the way appa sang.
ReplyDeleteI am happy that your voice is back and it is as divine as ever.
Affly
Krishnan
Dear Chingappa,
ReplyDeleteWhat a soulful treat on SrIjayanthi.
I am enjoying your rendition for the 2nd time and so happy that you shared this. Please keep the beautiful music coming.
With love,
Subhamma
ராக மாலை தொடுத்து இசை மழை பொழிந்ததில நனைந்த குழலஊதும் கண்ணன் மனம் மகிழ்ந்து இருப்பான் , கேட்ட பக்தர்களும் பரவசம் அடைந்திருப்பார்கள் தொடரட்டும் இசைப்பணி.
ReplyDeleteஒரு ராகத்தில் இருந்து அடுத்த ராகத்திற்கு செல்லும் விதம மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் அமைந்திருந்தது.குரலிலும் சரி வாத்தியத்திலும் சரி.