ஸாயி நாமாவளி என்றாலே “கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்” என்று ஆண்டாள் சொன்னது போல் பாடி மகிழவேண்டும். இந்த வேகமான உலகத்தில் மற்றவர்களை கூப்பிடுவதற்குப் பதிலாக, கூடிப்பாடினவர்களோடு நாம் சேர்ந்து சேர்ந்திசைக்கலாமே என்ற எண்ணம். இன்றய கணினி யுகத்தில், அவர்களுடன் நான் சேர்ந்து பாடி, அவர்கள் எனக்கு பாடினதுபோல் ஒர் ப்ரமையை உண்டு பண்ணும் ஒரு சந்தர்பம் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment