Saturday, November 28, 2009

உள்ளத்திற்கு பலம் வேண்டும் ; உடலுக்கும் பலம் வேண்டும்


A task can be achieved only when both physical and mental powers are there. There is an argument that with the physical power we can achieve any task. In reality we can observe that if the mental balance or peace of mind is not there, it cannot be achieved.
King Krishnadevaraya and his court Jester Tenalirama were walking in the Royal streets. They were amazed to see a young lad with a good physique pushing away a well grown elephant which came on their way. The king appreciated the young lad about his physical prowess and told Tenalirama that with muscular power anything can be achieved. Tenalirama could not accept King’s statement. So King asked him to prove whether his findings are correct or not. Tenalirama told the king that he will prove that the physical power cannot achieve without mental stability.
After a week’s time the same scenario came but this time the young lad could not push the elephant which came on their way. So King enquired what the reason is. Then Tenalirama explained.
That young lad was a fatherless person and was well taken care of by his widowed mother.  Tenalirama made the young lad’s mother not to provide any food or amenities for a week's time. He had been asked to search for food on his own. The worry to find for the food and other allied things made him to loose his mental power which resulted in depletion of physical prowess.
Both Mental and Physical strength are needed for a person to achieve a goal and for a peaceful life.

உள்ளத்திற்கு பலம் வேண்டும் ; உடலுக்கும் பலம் வேண்டும்; இதனை உணர்ந்தவர் உயர்வர்
                                                                                                                                                                     - சேஷா நம்பிராஜன் 

Friday, November 27, 2009

Vinayaka Vinayaka

விநாயகா விநாயகா 
விச்வாதாரா விநாயகா - ஹே
விநாயகா விநாயகா 
சித்தி விநாயக பவபயநாசா 
சுரமுனி வந்தித ஸ்ரீ கணேசா 
விச்வாதாரா விநாயகா 

Anthar Jyothi Jalavo Sayee

அந்தர்  ஜ்யோதி  ஜலாவோ  சாயீ 
பிரஹ்ம    சனாதனி  தயா கரோ 
தயா  கரோ  ஹே  பூர்ண  ஜ்யோதிர்  மயி 
சிவ சக்தி மயி  க்ருபா  கரோ 
தீன  தயாமயி    பதீத  பாவனி   
சாயீ ஜகத்  ஜனனி  தயா  கரோ   

Wednesday, November 25, 2009

Female Breadwinners Have A Lot On Their Plate


A female breadwinner of the family undergoes a variety of emotions. Control, independence, ambition, pressure, worry, guilt and resentment are the ranges of emotions that she has to deal with. Women enjoy having the power of control and independence. Power and independence are valued by women as part of their identities. They are also manifested by goal-setting and a strong drive to achieve them. However, women also face the cultural expectation of taking care of children, even when they are working. Female breadwinners also have to deal with guilt and resentment as they struggle with societal and personal expectations of themselves and their partners or in-laws. Knowing these essential experiences of female breadwinners may help them to create and manage their own identities. The female breadwinner is an increasingly important and common role in contemporary society. They have a positive impact on the family  relationships, individual identities, and organisational policies.

Monday, November 23, 2009


மொழி என்பது பலரை ஒன்று சேர்க்கும் பாலமாய் அமைகிறது. அதே சமயத்தில் அதை தவறாக உபயோகிப்பதால் ஒருவர்க்கொருவர் மனதில் அமைதி இன்மை சண்டை போன்றவைகள் உருவாகுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது.  மேலும் அதிலுள்ள சொற்களை சரியாக பிரித்து உச்சரிக்காமல் செய்வதால் மனத்தாங்கல் உண்டாகிறது. இதற்கு சமயத் தலைவர்களும் விதிவிலக்கல்ல. ஒரு சமயம் ராமானுஜர் தனது குருவிற்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் பொழுது நடந்த சுவையான நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அதனுடைய தொகுப்பினை கீழ் கண்ட  வலை முகவரியில் விவரித்துள்ளார்கள்.
ஒரு சமயம் ராமானுஜரின் குருவான யாதவப் பிரகாசர் சந்தோக்ய உபநிஷத்திலிருந்து எடுத்த ஒரு வாக்கியத்தில் உள்ள சொல்லிற்கு பதம் பிரித்து அதன் அர்த்தத்தை கூறிக்கொண்டிருந்தார்.
(कप्यासम  पुन्दरिकम  एवं  अक्शिनी )கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷினி .
திருமாலின் கண்களை குரங்கின் ஆசனத்திற்கு உவமானமாகச் சொன்னார். அதைக் கேட்ட  ராமானுஜர் மிகவும் மனம் வருந்தி கண்ணீர் வடித்தார். இதனால் குரு சிஷ்யனிடம் விளக்கம் கேட்க அதற்கு ராமானுஜர் கொடுத்த விளக்கம் 
"நீரில் இருந்து அதனை அருந்தி பூக்கும் பூவான தாமரை திருமாலின் கண்களுக்குச் சமம்".
அர்த்தம் சரியாக சொல்லாவிட்டால் எப்படி அனர்த்தமாக முடிகிறது  என்று இந்த நிகழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

Thursday, November 19, 2009

RKLakshman Cartoons



Some of the best cartoons of Sri.R.K.Laxman of Times of India.
Click here to enjoy those cartoons

Toy Place / child place

Days are changing; Day to day life styles are changing; Interest for any age groups are also changing; Even the toys which are available for the kids are also changing.

Racist attack spills beyond students - Australia


Another race attack in Australia and this time the targets are not Indian students but an Indian family. TIMES NOW have tracked down the victims of the latest assault in Bundroora, Australia. A husband and wife were brutally attacked in their home. Three people, one male and two females attacked Rodney Raj with an iron rod and a steel chair.

The incident happened in the garage of the couple’s home. Rodney, who holds a Masters in International Business, says he and wife are victims of a racist attack. In an exclusive interview to TIMES NOW , the couple has relived those horrific moments, a shocking account indeed. 

Depression is as deadly



 Patients with depression face an overall increased risk of mortality, while a combination of depression and anxiety lowers the mortality risk compared with depression alone.
The possible reasons that may underlie these surprising findings is that Unlike smoking, we don't know how causal the association with depression is but it does suggest that more attention should be paid to this link because the association persisted after adjusting for many other factors.
Read More Here

Monday, November 16, 2009

விண்டோஸ் 7 : திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கிறது


விண்டோஸ் 7 : திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கிறது

இந்தியாவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முறையாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னரே, அதன் திருட்டு நகல்கள் இந்தியப் பெரும் நகரங்களில் கிடைக்கத் தொடங்கிவிட்டன. 
டில்லியின் ரிச்சி ஸ்ட்ரீட் என அழைக்கப்படும், டிஜிட்டல் சாதனங்கள் விற்பனைக்குப் பெயர் பெற்ற, நேரு பிளேஸ் என்ற இடத்தில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடிக்கள் ஒன்று ரூ.50 விலையில் தரத் தயாராய் இருப்பதாகத் தன் அடையாளம் சொல்லவிரும்பாத ஒருவர் கூறினார். இந்த விண்டோஸ் பிரிமியம் தொகுப்பு, அதிகார பூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரூ.6,799க்குக் கிடைக்கிறது. 

வாசகர் கருத்து
7 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கம்யூட்டரே வாங்க முடிகிற இந்த காலத்தில் சாப்ட்வேருக்கு மட்டும் 7 ஆயிரம் என்பது ரெம்பவே அதிகம். ;பில்கேட்ஸ்க்கு நொடிக்கு எவ்வளவோ வருமானம் வருகிறதே? இதை ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவார்? இந்திய மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பில்கெட்ஸ் மனசு வைத்தால் திருட்டு சி.டி.க்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமே. 


Sundara Vadhana Sarasija Nayana


ஒட்டகத்திற்கு கோபம் வருமா ?



ஒட்டகத்திற்கு கோபம் வருமா ? வந்தால் என்ன செய்வார்கள். ஒட்டகத்திற்கு கோபம் வந்தால் அதை  தணிக்க அதன் எஜமானரின் தலைப்பாகையையும், சட்டை துணிமணிகளையையும் ஒட்டகத்தின் முன் போட்டுவிட்டு எங்காவது ஒளிந்து கொள்வார்கள். ஒட்டகம் தன கோபத்தை எல்லாம் அந்த துணிகள் மீது காட்டி மிதித்து துவைத்து விட்டு அத்தோடு கோபம் தீர்ந்து சாந்தமாகிவிடுமாம்.
அதே போல் மனிதனிடமும் கோப சமயம் உடம்பும் மனமும் முயற்சி செய்கின்றன. நரம்புகள் முறுக்கேறி வலிமை மிகுதியால் கடுமையான செயல் ஏதாவது செய்தாலொழிய நரம்புகளின் விறைப்பு தளர்வதில்லை. அந்த சக்தியை தவறான வழியில் செயல்படாமல் கடினமான வேலை ஏதாவது செய்து விடுவது நல்லது என்று ஆன்றோர்கள் சொல்கின்றனர். நம்மால் முடியுமா ? முயற்சி செய்வோம் !

Sunday, November 15, 2009

உங்களுக்குத் தெரியுமா



ராசிபுரம் அருகில் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெண்ணதூரில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் செவ்வாய் க்ரஹ பிரீதியாக முருகனுக்கு வடை மாலை சாத்தி வணங்குவது தனிச் சிறப்பாகும்


கும்பகோணம் அருகில் உள்ள அழகாபுத்தூர் அழகம்மை கோயிலில் சுப்ரமணியர் சுவாமி சங்கு சக்கரத்துடன் மயில் மீது வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார்

Future Vision


Sci-fi movies often show humans using electronic devices that project images and virtual graphics right before characters' eyes. Such scenes are no longer the stuff of fantasy, thanks to researchers at the University of Washington in Seattle. New Scientist reports that Babak Parviz has developed a contact lens that "harvests radio waves to power an LED...paving the way for a new kind of display." The article suggests the lens could one day project data transmitted from a mobile device.
New Scientistquotes Parviz, saying his "hope is to create imges that effectively float in front of the [eye] perhaps 50cm to 1m away."
The team is working to use a loop antenna to power the lens via radio waves and has already tested a prototype on rabbits.
Parviz envisions a future where the lens can be used for such purposes as subtitles for conversing with foreign-language speakers, photograph captions, driving directions, and endless other possible uses.

Computer & CMOs circuits


Computers of the future could be operating not on electrons, but on tiny waves traveling through an electron "fluid," if a new proposal is successful. The new circuit design, recently introduced by Dr. Héctor J. De Los Santos, CTO of NanoMEMS Research, LLC, in Irvine, California, may be a promising candidate to replace CMOS-based circuits, and ultimately continue the circuit density growth described by Moore's Law.

Saturday, November 14, 2009

Aavogopaala Giridhari

ஆவோ கோபாலா கிரிதாரி 
ஆவோ ஆவோ அந்தர்யாமி 
ஆவோ ஆவோ ஆனந்த ஸாயீ
ஆவோ கோபாலா கிரிதாரி
ஆவோ ஆவோ ஆத்மநிவாஸி
ஆவோ ஆவோ ஆனந்த  ஸாயீ

பிரஹ்மம் எங்கே


உலகப் பொருள்களில் உள்ளும் புறமும் பிரஹ்மம் கலந்துள்ளது என்ற வேதாந்தத்தை உத்தாலகர் என்ற முனிவர் தனது மகன் ஸ்வேத கேதுவுக்குச் செய்த உபதேசக் கதையை நரஸிம்ஹ ப்ரியா சஞ்சிகை முலம் நாம் அனுபவிக்கலாம். குரு சிஷ்யனிடம் கொஞ்சம் உப்பைக் கையில் எடுத்துக் கொள்ளச் சொன்னார். இன்றிரவு இந்த உப்பை கொஞ்சம் ஜலத்தில் போட்டு நாளைக் காலை என்னிடம் வா என்றார். மறுநாள் காலை அவர் உப்பு எங்கே நீரில் உள்ளது என்று வினவினார். நீரில் உப்பு தெரியவில்லை. அதே போலத்தான் ப்ரஹ்மமும் உலகப் பொருள்களில் கலந்திருந்தாலும் நமக்குத் தெரியாது

அதுவே நீயாக


துறவி ஒருவர் கோயிலில் இருந்த இறைவனின் திருஉருவத்தைப் பார்த்து "என் நினைவெல்லாம் நீயே நிரம்பி இருக்கிறாய். எனவே என் பார்வையில் படுகின்ற பொருள்கள் எல்லாம் எனக்கு நீயாகவே தோன்றும் என்று உருக்கமுடன் சொன்னார். அப்பொழுது அருகில் இருந்த நாஸ்திகன் ஒருவன் "துறவியாரே உங்கள் முன் கழுதை வந்தால்" என்று கிண்டலாகக் கேட்டான். அவனைப் பார்த்து துறவி "அது எனக்கு நீயாகவே தெரியும் !" என்றார்

Protocol - Diplomacy - How Tyagaraja saw in his kriti

ராம லக்ஷ்மணர்களை முதன் முதலில் ஆஞ்சநேயர் சந்தித்தபோது, ஆஞ்சநேயர் தன்னை சுக்ரீவ மகாராஜாவின் மந்திரியாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதால், ராமர் தங்களது வ்ருத்தாந்தத்தை லக்ஷ்மணன் வாயிலாக உரைத்தார்.   அதே மாதிரி என்னிடம் நடந்துகொள்ளாதே என்று தியாகராஜர் கூறுகிறார். அந்த நாளிலேயே சம்பிரதாயம் அல்லது மரபு ( Protocol / Diplomacy) அனுஷ்டிக்கப் பட்டுள்ளது. 
"சது3வுலன்னி தெலிஸி சங்கராம்சுடை32
ஸத3யுடா3சுக3 ஸம்ப4வுடு3ம்ரொக்க
கத
3லு தம்முனி3 ப3ல்க ஜேஸிதிவி கா3கனு
த்யாக
3ராஜு ஆடி3ன மாட "   

Friday, November 13, 2009

தியாராஜர் இயற்றிய 'தர்மசம்வர்தனி தாயாரைப்' பற்றிய கீர்த்தனை

ஒரு மாலை வேளையில் த்யாகராஜ சுவாமி நோயினால் அல்லலுற்றபோது
அன்னை தர்மசம்வர்தனி தாயார், த்யாகராஜ சுவாமி மனைவியார் முன் வந்து
கும்குமப் பிரசாதம் தந்து அருள் பாலித்ததாக ஒரு செவி வழிச் செய்தி.
அன்னையின் தரிசனம் தனக்குக் கிட்டவில்லையே என்று உருகிப் பாடிய பாட்டு

"அம்ம தர்மஸம்வர்தனி யாது கோவம்ம மா(யம்ம) என்ற அடாணா கீர்த்தனை"

ஆனந்த விகடனின் பொக்கிஷம்



ஆனந்த விகடனில் 20 வருடங்களுக்கு முன்னால் வந்த சிரிப்புத் துணுக்குகள்
இப்பொழுது மறுபடியும் பிரசுரிக்கப்படுகிறது.
நான் ரசித்த துணுக்குகள் கீழே கொடுக்கப்பட்ட வலை முகவரியில் உள்ளது.
வலை முகவரி 

Thursday, November 12, 2009

எனது விருப்பம்


நான் ரசித்த பாடல்கள்,
பார்த்த ஓவியங்கள்,
எடுத்த புகைப் படங்கள்,
நான் ரசித்த கட்டுரைகள்
ஆகியவைகளை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.