Saturday, November 14, 2009

அதுவே நீயாக


துறவி ஒருவர் கோயிலில் இருந்த இறைவனின் திருஉருவத்தைப் பார்த்து "என் நினைவெல்லாம் நீயே நிரம்பி இருக்கிறாய். எனவே என் பார்வையில் படுகின்ற பொருள்கள் எல்லாம் எனக்கு நீயாகவே தோன்றும் என்று உருக்கமுடன் சொன்னார். அப்பொழுது அருகில் இருந்த நாஸ்திகன் ஒருவன் "துறவியாரே உங்கள் முன் கழுதை வந்தால்" என்று கிண்டலாகக் கேட்டான். அவனைப் பார்த்து துறவி "அது எனக்கு நீயாகவே தெரியும் !" என்றார்

1 comment: