அன்னை தர்மசம்வர்தனி தாயார், த்யாகராஜ சுவாமி மனைவியார் முன் வந்து
கும்குமப் பிரசாதம் தந்து அருள் பாலித்ததாக ஒரு செவி வழிச் செய்தி.
அன்னையின் தரிசனம் தனக்குக் கிட்டவில்லையே என்று உருகிப் பாடிய பாட்டு
"அம்ம தர்மஸம்வர்தனி யாது கோவம்ம மா(யம்ம) என்ற அடாணா கீர்த்தனை"
No comments:
Post a Comment