ஸுந்தரகாண்டத்தை தினமும் நன்கு பாராயணம் செய்ய ஏதுவாக புதிய ப்ளாக் ஒன்றினை நான் ஆரம்பித்துள்ளேன். இப்பொழுது முதல் சர்கம் முழுவதும் பதிந்துள்ளேன். வரும் சில நாட்களில் ஸுந்தரகாண்டம் முழுவதையும் கொடுக்க அனுமனை வேண்டி ஆரம்பித்துள்ளேன்.
http://pavanasuthan.blogspot.com/
புதிய பிளாக் மூலமாக படித்தும் கேட்டும் பரவசமடைகின்றோம் தங்களது பணி
ReplyDeleteமேன்மேலும் சிறப்பாகத்தொடரட்டும்