Thursday, December 3, 2009

சன் (ண்) டே சமையல்



நீங்கள் சாப்பாட்டுப் பிரியரா! ஒன்று ஞாயிற்றுக் கிழமைகளில் நீங்கள் உங்களது மனைவியுடன் சேர்ந்து சமையல் செய்வீர் அல்லது நல்ல சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துச் சென்று பயன் அடைவீர்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஒரு கணவன் மனைவியிடம் நடந்த சம்பாஷணையை திறன்பட மங்கையர் மலரில் கொடுத்துள்ளார்கள். நீங்களும் என்னுடன் ரசிக்கலாம். 


மேலும் வீட்டுவேலைகளை மனைவியுடன் எவ்வாறு பகிர்ந்து செய்யலாம் என்று இங்கே கொடுத்துளார்கள். படிக்கலாம்; செய்யாலாம்; பயனும் அடையலாம்.

Gana Gana Neela Vadhana Athi Sundara

கண கண நீல வதன அதி சுந்தர
கண கண நீல வதன அதி சுந்தர 
மேகச்யாமள மாதவ முரஹர 
கண கண நீல வதன அதி சுந்தர 
மந்தஸ்மித முக ராதா மனோஹர 
கோவிந்த கோபால நடவர கிரிதர 
மேகச்யாமள மாதவ முரஹர

Murali Ghana Lola Nanda Gopabala

முரளி கான லோலா
முரளி கான லோலா நந்த கோப பாலா
ராவோ ராவோ ராதா லோலா ராதா லோலா
த்ரேதாயுகமுன சீதா ராமுடை 
த்வாபரயுகமுன ராதா லோலுடை
கீதனு த்ராபின தாரக நாமுடை 
யுகயுக மந்துன தகுரூபதாரியை  

பக்தனின் நிலை


பக்த விஜயம் படித்திருக்கிறீர்களா என்று என் நண்பர் வினவினார். ஏதோ கொஞ்சம் தெரியும் என்றேன். உடனே அவரது கேள்வி "பண்டரிபுர அபங்கச் சக்ரவர்த்திகள், தெலுகு தேச கவிகள் பக்த ராமதாசர், அன்னமையா, த்யாகராஜர் கன்னட தேச தாசர்கள், மலையாள தேச கவிகள் பலர் முதலில் கஷ்டங்கள் சோதனைகள் எல்லாம் சந்தித்தபின்பே கடவுள் அவர்களுக்கு அருள் செய்கிறார். ஏன்?"
இதற்கு மற்றொருவர் விளக்கம் அளிக்கிறார்.

கஷ்டம் இருந்தால்தானே கடவுள் நம்மைக் காப்பாற்ற வருவார். வியாதி வந்தால்தானே வைத்யம் செய்ய வருகிறார். எப்பொழுது மனிதன் பகவானை நினைக்க முற்படுகிறானோ அப்பொழுதே அந்தக் கடவுள் ஓடோடி வருகிறார். படித்தவனுக்குத் தானே பரிக்ஷை. கடவுளும் அவனுக்கு பரீக்ஷைகள் வைத்து தன் அருளால் நீங்காத இன்பம் அளிக்கிறார்.  இதோ தியாகராஜர் இதையே 
சலமேலரா ஸாகேத ராம
வலசி ப4க்தி மார்க3முதோனு நின்னு 
வர்ணின்சுசுன்ன 1நாதோ (சலமு)
எந்து3 போது3 நேனேமி ஸேயுது3னு 
2
எச்சோட நே மொர பெட்டுது3னு
3
3ந்த3னலதோ ப்ரொத்3து3போவலெனா 
தாள ஜாலரா த்யாக3ராஜ நுத (சலமு)
சுத்தமான ஒரு பக்தனுக்கு உதாரணம் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள். அவர் உருகி வேண்டுவது " நீ தான் அப்பா எனக்கு எல்லாம். வேறு யாருமில்லை எனக்கு. இங்கு என்னால் வேறு செய்வதொன்றில்லை. நான் விரும்புவதும் வேறொன்றில்லை"  
இதுதான் பக்தனின் நிலை  

Wednesday, December 2, 2009

வாத்யாரைத் தேடிப்போன கதை


In today's fast and mechanical e-life, even if the younger generation wants to be religious and also would like to know the meaning and implications for living religiously, some are not co-operating in promoting religious sentiments or inculcating the religious thoughts in the minds of children. Kindly read the article which came in Tamil monthly "Mangaiyar Malar" February 2001 issue. When I was about to munch hot crisp groundnuts wrapped in these sheets, I started munching this crisp 'cashew nut article'. Hope you will also enjoy this interesting skit "வாத்யாரைத் தேடிப்போன கதை".

Tuesday, December 1, 2009

worrying will worry you


Do you feel that worrying is the patent right for elders or for younger generations or for children also ? 
Wise people worriedly said "Worry is rust upon the blade. Worry is interest paid on trouble before it comes due". 
Shall we start not worrying for yesterday and tomorrow. Hello cheerful friends send us your comments for worried person. 

For a safe drive


One of the well wisher has sent the following information / guidance. Hope this will be useful for all the car owners and for the persons travelling in a car.

If you are driving at night and were attacked with eggs on your car's windshield, do not operate your wiper or spray any water. Eggs mixed with water become milky and block your vision up to 92.5 %. You are forced to stop at road side and become victim of robbery. This is new technique used by robbers. Take care and have a Safe Driving.