Friday, March 5, 2010

தூக்கமும் கண்களை தழுவட்டுமே

உறக்கம் என்பது எல்லா உயரினங்களுக்கும் இன்றியமையாதது. உறக்கம் என்பது எங்கிருந்தாலும் வரும். இன்றைய விஞ்ஞான உலகத்தில் அதற்கும் ஒரு அருமையான இடத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுத்துள்ள ஒரு படைப்பை இங்கே காணலாம்.
To know more about these articles please go to the sleep link.

1 comment:

  1. தூக்கம் பலவிதம் அதில் இது ஒருவிதம் நமது நாட்டில் ஒரு வசதியும் இல்லாவிட்டாலும் தூங்குபவர்களும் வசதி இருந்தாலும் துங்காதவர்களும் இருக்கிறார்கள் எனவே தூங்குவதற்கு முதலில் தூக்கம் வரவேண்டும்

    ReplyDelete