Thursday, February 21, 2013

Sangeetha Kalanidhi


“சங்கீத கலாநிதி என்பது கர்நாடக இசைத்துறையில் வழங்கப்படும் ஒரு முதன்மையான விருது ஆகும். இதனை முதன் முறையாக திரு.ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதருக்கு 1930ம் ஆண்டு அளிக்கப்பட்டது. இதனை பெரும்பாலும் வாய்பாட்டு, ஹரிகதை, ம்ருதங்கம், வயலின், நாதஸ்வரம், க்ளாரினட், கர்நாடக இசை வல்லுனர்கள், கர்நாடக இசை பாடல்களை இயற்றியவர்கள் என்ற துறைகளுக்கு மாத்திரம் அளித்துள்ளார்கள். 1946, 1967 மற்றும் 1975 ம் ஆண்டுகளில் எவருக்கும் இந்த விருதினை அளிக்கவில்லை. பல முன்னணி வித்வான்கள் இதனை பெறாமலும் உள்ளனர்கள். இதனைப் பற்றிய ஒரு ஆங்கிலத் தொகுப்பினை இங்கே காணலாம்.

The title of Sangita Kalanidhi is awarded yearly to an expert Carnatic musician. It is among the highest honors a Carnatic musician can receive. However, like the Nobel Prize, there are many who deserved it and never got it, though the reverse may not be true. It is also not the only award that musicians can receive - honors like Padmabhushan, Nada Brahmam (Narada Gana Sabha), Isai Peroli (Kartik Fine Arts), Sangita Kala Shikhamani (Indian Fine Arts), Sangita Kala Nipuna (Mylapore Fine Arts), Sangita Kala Sarathy (Parthasarathy Swami Sabha), Isai Perarignar (Tamil Isai Sangam), Sangita Kala Rathna (RR Sabha), Sangeetha Jothi (Kapali Fine Arts)

Before 1942, there was no Sangitha Kalanidhi - only president of the annual conference at the Music Academy in Madras (those are listed below). There were 3 presidents the first year, and T.S. Sabesa Iyer became president again in 1934. In 1930, there were two presidents. Technically, Mazhavarayanendal Subbarama Bhagavatar received the award for the first time in 1942 but the Academy decided all the previous presidents would also be considered awardees from then on (3 of the previous presidents were already deceased). The award is given by election, though earlier it was an electoral college.
Semmangudi Srinivasa Iyer asked the Academy to give it to his Guru, Maharajapuram Viswanatha Iyer, before he did. Alathur Subbu Iyer made the Academy promise his partner Seenu Iyer would receive the award the next year. As for instruments, many violinists but only a few mridangam artists, a few nadaswaram artists, a few vainikas, and a few flautists have received the award, and no ghatam, morsing, or kanjira artists have. ML Vasantakumari is the youngest woman to get the award at 49.
Courtesy Karnatik.com.
இதுவரை இந்த விருதினை வாங்கியவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.    

Courtesy-"SruthiMagazine"
வலைத்தளம் இவ்வளவு செய்திகளை தரும் இந்தத் தருணத்தில், இந்த விருதினைப் பெருவதற்கும், அளிப்பதற்கும் நடந்த சர்ச்சைகளையும் அதன் பின்னணிச் சம்பவங்களையும் பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாக்கியும் காட்டுகிறது. பலர் கேட்டிராத காணாத பல செய்திகளை Rasikas.org, sangeethapriya.org மூலம் நாம் அறியலாம். அதன் தொகுப்பினை கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF பதிவேடு மூலம் அறியலாம்.
Some vidwans rendered the music 
and got the award;
Some vidwans faced the music 
when they got the award;
Some vidwans saw the music 
in not getting the award.




No comments:

Post a Comment