Friday, July 19, 2013

NADHAMUNI NANAJI'S 10TH AARADHANA - 22nd JULY 2013



ஸ்ரீ குருப்யோ நம:
நிகழும் விஜய வருடம் ஆடி மாதம் 6ம் நாள் திங்கட்க்கிழமை
(22nd July 2013)
பௌர்ணமித் திங்களன்று
பூஜ்ய ஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்கார்
அவர்களின் பத்தாவது ஆராதனை விழா
புதிய எண் 19 பழைய எண் 10, D -பிளாக்
சம்பங்கித் தெருமேற்கு மாம்பலத்தில் நடைபெற உள்ளது.
அன்று தங்களது குடும்பத்துடன் வந்து
குருநாதரின் ஆசியைப் பெறவும்
அன்றைய நிகழ்ச்சி நிரல்
மதியம் 2.30மணி- 4மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாமபாராயணம்
மாலை 4.30 மணி  07.30 மணி வரை நாம ஸங்கீர்த்தனம்

No comments:

Post a Comment