Thursday, January 13, 2011

Vittala Vittala Ranga Ranga Vittala


விட்டலா விட்டலா ரங்க ரங்க விட்டலா
விட்டலா விட்டலா ஸாயி ரங்க விட்டலா
பாண்டுரங்க விட்டலா பண்டரி நாத விட்டலா
பர்த்திபுரி விட்டலா பக்த ஸகா விட்டலா
ஷிரிடிபுரி விட்டலா ரங்கா ஸாயி விட்டலா
வேத தர்ம விட்டலா ஸாது ஸங்க விட்டலா
ஸத்ய ஸாயி விட்டலா அஹிம்ஸ ரூபா விட்டலா
பிரேமா ஸாயி விட்டலா க்ஷேமதாயி விட்டலா
விட்டலா விட்டலா ரங்க ரங்க விட்டலா
விட்டலா விட்டலா ஸாயி ரங்க விட்டலா
Sydney Prof.சுந்தரம் அவர்கள் 
 

No comments:

Post a Comment