Saturday, April 21, 2012

Naalaa Bazaar Lakshmi Narasimha

நாங்கள் அறிந்தது உக்ர நரசிம்மர், யோக நரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மர் மேலும் அஹோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். சிகந்திராபாதில் உள்ள நாலா பஜார் நரசிம்மர் , (Near R.P.Road) வரம் அருளும் நரசிம்மர்.

திருமதி பத்மா சேஷாத்ரி இந்த நரசிம்மரை ரசமான பல பாடல்களால் துதித்துள்ளார்கள். திருமதி நாதமுனி காயத்ரி பரத், பத்மா அவர்களது சில பாடல்களை மெட்டு அமைத்து பாடியுள்ளார்கள். மாதிரிக்கு ஒன்று இதோ.

3 comments:

  1. வரம் அருளும் நரசிம்மர்.அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நாலாபுறமும் நரசிம்ஹன்,
    ராகஸ்ரீயிலும் நரசிம்ஹன்.
    நலன்கள் அளிப்பதும் நரசிம்ஹன்,
    நாதத்தில் உறைபவனும் நரசிம்ஹன்,
    சிங்கன் சிங்கன் நரசிம்ஹன்.

    ReplyDelete
  3. Gayatri's (tuning and) rendition is a fine experience.

    On a lighter note, although listening from 10,000 miles away, I can hear a chuckle in Gayatri's voice when she repeats 'simman, simman, narasimman', and witness her smiling while singing in front her father.

    Good work.

    K

    ReplyDelete