Friday, April 6, 2012

Truth is always bitter but lies are sweet for …..


I never dreamed of being Shakespeare or Goethe, and I never expected to hold the great mirror of truth up before the world; I dreamed only of being a little pocket mirror, the sort that a woman can carry in her purse; one that reflects small blemishes, and some great beauties, when held close enough to the heart. ~Peter Altenberg

உண்மைகள் என்றும் மனதிற்கு கசப்பான மருந்து  


நாம் தினமும் காணும் யதார்த்தமான நிகழ்வுகள் சில; அதிலிருந்து நாம் பல உண்மைகளை அறியலாம்; ஆனால் அதிலிருந்து நாம் அறியக்கூடிய பாடங்களை கடைப்பிடிக்க நம் மனம் ஏற்காது.  ஸ்கூட்டரில் செல்லும் பொழுது ஆட்டோ ஓட்டுனர், காரில் பயணிப்பவரை குறை கூறுவது. காரில் பயணிக்கும்பொழுது ஸ்கூட்டரில் செல்பவரை குறை கூறுவது போல் நம் மனது, உண்மை நிலைப்பாடுகளை மாற்றியே உணரும். 
இதன் மூலம் உஙகளை நான் குறை கூறவில்லை. என்னைப் போன்றும் சிலர் இருப்பார்கள் அல்லவா! என்னை நான் திருத்திக் கொள்வது போல் அவர்களுக்கு இது உதவட்டுமே என்று நினைக்கிறேன்.
தாத்தா ஒருவர் தனது பேரன் புராணத்தை தனது சக நண்பரிடம் மிகவும் மிகைப்படுத்தி சொல்லிக்கொண்டிருக்கிறார். அநத் சக நண்பர் தாத்தாவைக் குறை கூறிவிட்டு அதே தவறினை வேறு வித்தில் மற்றொருவரிடம் செய்கிறார். இதனை பார்க்கும் நாம் அந்த வழியில் செல்லாமல் இருக்க முயற்சிக்கலாம். அதனால் தான் ” உண்மைகள் என்றும் மனதிற்கு கசப்பான மருந்து” என்று உணர்கிறேன்.
நம்மைச் சுற்றி பல நிகழ்வுகள் நடக்கின்றன. அன்றாடம் அதனைக் கண்டும் அதில் உள்ள பாட்த்தினை கற்காமல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
அம்மாதிரியான நிகழ்வுகளை வரும் நாட்களில் உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். 

1 comment:

  1. A very fine analysis and incisive summation.

    Two things emerge from this thought process:

    One is obvious "lies often sound good to hear if they tend to praise us and/or denounce our competitor!...".

    The other is an old adage..
    "Satyam brooyAt priyam brooyat na brooyat satyam apriyam, Priyam cha na anritam brooyat Esha Dharma sanAtanaha.

    ReplyDelete