Tuesday, August 3, 2010

கலப்படம், எங்கும் கலப்படம், எல்லாம் கலப்படம்

உணவுப் பொருட்களில் கலப்படம், பாலில் அதிக நுரை கான்பிபதற்காக ஷாம்பூ சேர்ப்பது, தேயிலைத் தூளில் மரத்துளைக் கலந்து அதனது திடத் தன்மையை காண்பிப்பது, மாம்பழத்தை கால்சியம் கார்பைடு மூலம் பழுக்கவைப்பது என்று பல விதமான தீய வழிகள் கையாளப் படுவதை நாளேடுகளில் படித்த பின்னும் நாம் தைரியமாக உணவை உட்கொள்ளுகிறோம். இப்பொழுது மேலும் ஒரு நூதனமான வழியால் நம் உடலில் நஞ்சை சேர்கிறார்கள். 
நம் உடலில் சுரக்கும் ஆக்ஸிடாசின் என்ற திரவம் நமது மூளைக்கு பலவித உணர்வுகளை எடுத்துச் செல்லும் ஒரு கருவியாக இயங்குகிறது. இந்த திரவத்தை 1953ல்  Vincent Du Vigneaud என்பவர் ரசாயனமுறையில் தயாரித்தார். குறைபாடு உள்ளவர்களுக்கு அதனைச் செலுத்தி மருத்துவத் துறையில் ஒரு புதுமையைச் செய்தார். ஆனால் இன்று அது தீய வழியில் உபயோகப்படுத்தப் படுகிறது. மின்வலையில் வந்த செய்தியை இங்கே பார்க்கலாம்.

5 comments:

  1. You may see my Review on food adulteration placed on table of parliament. Good heath is guaranteed in Constitution of India .The PFA act as amended provides bench mark for each item of food we consume.Consumer awareness of the act and its application can be of much use to minimise adultration.
    You have tea of chemical and saw dust,urea milk ,animal fat mixed ghee,and hydrogenetated oil,lead sheet over sweets,lead contaminated curd,estrogen in milk causing infertility in in males,DDT in mother's milk,pesticide in vegetable.
    If you need iwill give atalk on the subject

    ReplyDelete
  2. Adulteration is encouraged by public.They prefer white /bleached jaggery,pure white sago,dark tea/coffee, leathery tea ,milk,tirunelveli halwa with lavish ghee, yellow nendran chips ,thick malai, cheap pepper,cheap dhal,very cheap vadai in wayside eateries,coloured sambar,ochre coloured kesari, very low priced oil.These are cent percent adultrated.If u go still deep ,u may come across methodology of adulteration. we should be careful in choosing items of food and shops.

    ReplyDelete
  3. You may see today"s TOI19/8/10 news paper page two for an authentic material on adulteration which is based on findings on analysis of food samples in six of the public food analytical laboratories in the state.

    ReplyDelete
  4. I am rather surprised there is no remarks on a sensitive subject adulteration with a direct bearing on health.

    ReplyDelete
  5. not only food even medicine is also falls in quality as ingredients may be of commercial grade not conforming to indian/british pharmacopoeia act.Such medicine have no desired impact on our system.This may also happen escaping our attention.Drug control act alone can cap it.

    ReplyDelete