Monday, August 30, 2010

குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு - சிரிப்பு

நான் ரசித்த மங்கையர் மலரில் வந்த ஒரு அருமையான தொகுப்பு.
வெகு சூப்பரப்பா. 
உப்பைக் குறையிங்கள் என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். 

நாம் குறைக்கவேண்டிய சில உப்புகள்
மாமியார் - சிடுசிடுப்பு
மருமகள் - கடுகடுப்பு
கணவன்  - படபடப்பு
மனைவி - நச்சரிப்பு
டீன்ஏஜ்  - பரபரப்பு
ஓல்டுஏஜ் - தொணதொணப்பு
அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு
தொண்டர்கள் - அர்ப்பணிப்பு
ஆசிரியர்கள் - கண்டிப்பு
மாணவர்கள் - ஏய்ப்பு
வக்கீல் - ஒத்திவைப்பு
வைத்தியர் - புறக்கணிப்பு
குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு  - சிரிப்பு